9,811 words starting with அ · page 177 of 197
Tamil Word
Tamil Meaning
அளிகம்
கட்டழகு
நெற்றி
பொய்
அளிகம்
நெற்றி
பொய்
நெல்லி
வெறுப்பு
அளிக்கிய
கொடுக்கும்படி
அளிது
அளிசெய்யத்தக்கது
அளித்தல்
காத்தல்
கொடுத்தல்
படைத்தல்
ஈனுதல்
அருள்செய்தல்
விருப்பம் உண்டாக்குதல்
சோர்வை நீக்குதல்
செறித்தல்
சொல்லுதல்
அளித்து
அளிசெய்யத்தக்கது
அளிந்தம்
கோபுரவாயில் திண்ணை
அளிந்தார்
அன்புடையோர்
அளிப்பாய்ச்சுதல்
கிராதியிடுதல்
அளிப்பு
சிருட்டிப்பு
அளிம்பகம்
குயில்
தவளை
இருப்பை
தாமரைப் பூந்தாது
அளியன்
அன்புமிக்கவன்
காக்கப்படத்தக்கவன்
அளியர்
மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான்
மாமன் அல்லது அத்தையின் மகன்
உடன்பிறந்தாளின் கணவன்
அளிலாமயம்
வாதநோய்
அளீகதை
பொய்மை
அளீகம்
நெற்றி
பொய்
நெல்லி
வெறுப்பு
அளுக்கல்
அச்சக்குறிப்பு
அளுக்குதல்
அஞ்சுவித்தல்
அளுக்குதல்
குலைதல்
அஞ்சுவித்தல்
அளுங்கு
அழுங்கு
அளேசுவெப்பம்
அதிவிடய வேர்
அளேசுவெப்பு
அதிவிடய வேர்
அளேரியம்
வெங்காயம்
அளேருகம்
தூதுளங்கொடி
அளேறுகம்
ஒரு கொடிவகை
அளை
(விரல்களால் அங்கும் இங்கும்) ஒதுக்குதல்
(ஆறு,குளம் போன்றவற்றின் நீரில்)கைகளையோ கால்களையோ முக்கி அங்கும் இங்கும் அசைத்தல்
பயிர் நட்டிருக்கும் வயலில் அதிகப்படியாக இருக்கும் நீர் வடிவதற்காக வயலினுள் அமைத்திருக்கும் சிறிய வாய்க்கால்
சோறு, தயிர்
அளை
தயிர்
மோர்
வெண்ணெய்
புற்று
பொந்து
குகை
ஏழாம்வேற்றுமையுருபு
அளை
(வி) துழாவு
கல
தழுவு
அளை
(விரல்களால் அங்குமிங்கும்) ஒதுக்குதல்
அளைஇ
கலந்து
அளைகுதல்
கலக்குதல்
அளைச்சல்
வயிற்றுளைச்சல்
சீதபேதி
அளைதல்
துழாவுதல்
கலத்தல்
சூடுதல்
தழுவுதல்
கூடியிருத்தல்
அனுபவித்தல்
வயிறு வலித்தல்
அளைமறிபாப்பு
பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை
அளையெடுத்தல்
வளை தோண்டுதல்
புரை வைத்தல்
அளைவு
சோறு முதலியன குழைகை
கலப்பு
அள்
பெண்பால் விகுதி அவள் வந்தனள்
அள்
அள்ளப்படுவது
செறிவு
வன்மை
வண்டி வில்லைத் தாங்கும் கட்டை
பற்றிரும்பு
கூர்மை
பூட்டு
நீர்முள்ளி
அள்ளுமாந்தம்
காது
பெண்பால் விகுதி
அள்
(வி) அள்ளு
நெருங்கு
அள்ளத்தி
ஒருமீன்
அள்ளல்
நெருக்கம்
சேறு
இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று
எழுநரகத்துள் ஒன்று
அள்ளுதல்
கொய்தல்
சேர்த்தெடுத்தல்
அள்ளாடித்தள்ளாடி
தளர்ந்த நடையாய்
அள்ளாடுதல்
செறிதல்
தளர்தல்
அள்ளாத்தி
ஒரு மீன்
அள்ளாத்தி
மீன்வகை
அள்ளாயமானியம்
அள்ளு சுதந்தரம்
அள்ளி
(இறை வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாகை
வார்
அள்ளி
வெண்ணெய்
அள்ளி
(இறை, வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாக
அள்ளி இறைத்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.