iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 178 of 197

அள்ளி விடுதல் ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அள்ளிக்குத்துதல் செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல்
அள்ளிக்கொட்டு பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான் மிகக்கொடுத்தல்
அள்ளிக்கொட்டுதல் பரவுதல் மிகச் சம்பாதித்தல் மிகக் கொடுத்தல்
அள்ளிக்கொண்டு போ திட்டமிட்டதற்கு அல்லது எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகச் செலவாதல்
அள்ளிக்கொண்டுபோதல் வேகமாயோடுதல்
அள்ளிக்கொண்டுபோதல் வேகமாய் ஓடுதல் நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல்
அள்ளித்துள்ளுதல் மிகச் செருக்குதல்
அள்ளியடித்து பதறியடித்துக்கொண்டு
அள்ளியிறைத்தல் அளவிற்குமேல் செலவிடுதல்
அள்ளிருள் மிகுவிருட்டு
அள்ளிருள் கும்மிருட்டு செறிந்த இருட்டு
அள்ளிவிடுதல் மிகுதியாகக் கொடுத்தல்
அள்ளு வாரி எடுத்தல் முகந்து எடுத்தல்
அள்ளு காது கன்னம் கூர்மை பற்றிரும்பு நெருக்கம் ஒரு நோய் அளவு கூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம் விலா எலும்பு
அள்ளுகொண்டை மகளிர் மயிர் முடிவகை
அள்ளுகொள்ளை பெருங்கொள்ளை
அள்ளுக்கட்டுதல் பெட்டி முதலியவற்றை இறும்புத் தகட்டால் இறுக்குதல் பலப்படுத்துதல்
அள்ளுக்காசு கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம்
அள்ளுச்சீடை சிறு சீடைவகை
அள்ளுதல் செறிதல் கையால் முகத்தல் திரளாய் எடுத்தல் வாரிக்கொண்டு போதல் எற்றுதல் நுகர்தல்
அள்ளுப்படு கூட்டமாகக் கூடுதல் ஒன்று சேர்தல்
அள்ளுமாந்தம் குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய்
அள்ளூறுதல் வாயூறுதல்
அள்ளெடுக்கிறவன் ஒவ்வோர் அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன்
அள்ளெடுத்தல் கையால் வாருதல்
அள்ளை பிசாசம்
அள்ளை பேய் விலாப்புறம்
அள்ளைப்புறம் வீட்டின் ஒரு பகுதி
அள்வழுப்பு காதுக்குறும்பி
அள்வழுப்பு காதுகுறும்பி
அழகங்காட்டுதல் உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் கை கால்களால் பரிகசித்தல்
அழகச்சு நாணயவகை
அழகன் அழகிய தோற்றமுடையவன்
அழகன் திருமால் அழகுடையவன் சுந்தரன்
அழகப்பன்காளை பெருமாள் மாடு
அழகம் பெண்டிர் கூந்தல்
அழகர் திருமாலிருஞ்சோலைத் திருமால் காண்க : வெள்ளெருக்கு
அழகர்மலை அழகர் கோயில்கொண்டுள்ள மலை, திருமாலிருஞ்சோலை
அழகவேதம் அதிவிடயவேர்
அழகாக சுலபமாக எளிதாக
அழகாக சுலபமாக
அழகாரம் அழகான பேச்சு வீண்புகழ்ச்சிப் பேச்சு
அழகி அழகிய தோற்றமுடையவள்
அழகி அழகுள்ளவள்
அழகிதழகிது மிக தன்று. (கம்பரா.மூலபல.162.)
அழகிதழகிது மிக நன்று
அழகிய அழகான மனதைக் கவரக் கூடிய
அழகிய அழகான
அழகியன் அழகுடையவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together