iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 179 of 197

அழகியமணவாளன் திருவரங்கத்திலிருக்கும் மணமகனாகிய அரங்கநாதன்
அழகியர் அழகுடையோர்
அழகியல் அழகைப் பற்றிய கொள்கைகளும் கோட்பாடுகளும்
அழகியல் (கலைகளில்) அழகைப்பற்றிய கொள்கை
அழகியவாணன் ஒரு நெல்
அழகியவாணன் நெல்வகை
அழகியான் அழகுடையவன்
அழகியார் அழகையுடையவர்
அழகு வனப்பு வடிவு சுந்தரம்
அழகு வனப்பு நூல் வனப்புள் ஒன்று சுகம் சிறப்பு நற்குணம் கண்டசருக்கரை
அழகு கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி
அழகு நிலையம் ஒப்பனை செய்யும் இடம்
அழகுகாட்டல் சரசஞ்செய்தல்
அழகுகாட்டு (நாக்கை நீட்டுதல் முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்)கேலி செய்தால் பழித்துக் காட்டுதல்
அழகுகாட்டு (நாக்கை நீட்டுதல், முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்) கேலிசெய்தல்
அழகுகாட்டுதல் உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் கை கால்களால் பரிகசித்தல்
அழகுகாமாலை காமாலைவகை
அழகுகுளிசம் கழுத்தணிவகை
அழகுக்கலை அழகுபடுத்தும் கலை
அழகுசாதனம் ஒப்பனை செய்துகொள்வதற்கு வேண்டிய பொருள்கள்
அழகுசெண்டேறுதல் விளையாட்டுக்காகச் சாரி வருதல் அழகைக் காடடுதல்
அழகுணர்ச்சி ஓவியம் சிற்பம் போன்ற கலைப் படைப்புகளை அல்லது இயற்கைக் காட்சிகளப் பார்த்து ரசிக்கும் உணர்வு
அழகுதுரைப்பெண் இந்திர பாஷாணம்
அழகுதுரைப்பெண் இந்திரபாடாணம்
அழகுதேமல் தேமல்வகை
அழகுத்தேமல் படர் சுணங்கினொன்று
அழகுபார் அலங்காரம் வேலைப்படுகள் போன்றவற்றை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து அந்த அழகை ரசித்தல்
அழகோலக்கம் தன் அழகு தோற்றக் கொலுவிருக்கை
அழக்கு ஆழாக்கு
அழக்கு அரைக்காற்படி
அழக்குடம் பிணக்குடம்
அழக்கொடி பேய்ப்பெண்
அழத்தியன் ஒரு மருந்துவகை கறிப்பெருங்காயம் ஒரு மரவகை ஒரு மரப்பிசின்வகை காண்க : பெருஞ்சீரகம்
அழனம் பிணம் வெம்மை தீ
அழனாகம் ஒருவகை நச்சுப் பாம்பு
அழனிறக்கடவுள் நெருப்பு வண்ணத்தனாகிய சிவன்
அழன் பிணம். (தொல்.எழுத்.354) பேய். (பிங்.)
அழன் பிணம் பேய்
அழறு சேறு
அழற்கடவுள் அக்கினித்தேவன்
அழற்கண்ணன் நெற்றியில் தீக்கண்ணையுடைய சிவன்
அழற்கண்வந்தோன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் முருகன் வீரபத்திரன்
அழற்கதிர் சூரியன்
அழற்கரத்தோன் நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான்
அழற்கருமம் அக்கினிகாரியம்
அழற்காமாலை காமாலை நோய்வகை
அழற்காய் மிளகு
அழற்காய் காட்டுமிளகு திரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய் காண்க : மிளகுசம்பா
அழற்குட்டம் ஒரு நட்சத்திரம் ஒரு மாதம் கார்த்திகைப்பூ கார்த்திகை மாதத்தில் வீடு தோறும் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகையோடு கூடிய நிறைமதி நாள் துர்க்கை
அழற்சி தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்று சூடாகவும் இருக்கும் நிலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together