9,811 words starting with அ · page 180 of 197
Tamil Word
Tamil Meaning
அழற்சி
உறைப்புச் சுவை
எரிவு
சினம்
அழுக்காறு
கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய்
அழற்சி
தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்றுச் சூடாகவும் இருக்கும் நிலை
அழற்பால்
எருக்கு
அழற்பால்
எருக்கஞ்செடி
அழற்பித்தம்
பித்தநோய்வகை
அழற்பிரவை
நரகவகை
அழற்புண்
சிவந்து இரத்தம் வடியும் புண்
அழற்புற்று
வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய்
அழற்றடம்
தீக்காய் கலம்
அழற்றி
அழற்சி
எரிவு
அழற்றி
அழலச்செய்வது
எரிவு
அழுக்காறு
சினம்
அழற்று
சுடு
அழற்றுதல்
வெம்மை செய்தல்
அழலம்பூ
தீம்பூமரம்
அழலவன்
அக்கினிதேவன்
சூரியன்
செவ்வாய்
அழலாடி
சிவன்
அழலாடி
கையில் நெருப்புடன் ஆடும் சிவன்
அழலி
நெருப்பு
அழலிக்கை
எரிச்சல்
பொறாமை
அழலுதல்
எரிதல் ஒளி வீசுதல்
காந்துதல்
உறைப்பாதல்
கோபம் கொள்ளுதல்
பொறாமை கொள்ளுதல்
அழலூட்டுதல்
தீயுண்ணச் செய்தல்
அழலேந்தி
சிவன்
அழலேந்தி
கையில் நெருப்போடு இருக்கும் சிவன்
அழலை
தொண்டைக் கரகரப்பு
களைப்பு
அழலோன்
அக்கினிதேவன்
அழலோம்புதல்
அக்கினிகாரியம் செய்தல்
அழல்
நெருப்பு
அழல்
நெருப்பு
தீக்கொழுந்து
எரிவு
வெப்பம்
கோபம்
நஞ்சு
உறைப்பு
கார்த்திகை மீன்
கேட்டை
செவ்வாய்
கள்ளி
எருக்கஞ் செடி
கொடிவேலிச்செடி
நரகம்
அழல்சேர்குட்டம்
கார்த்திகை பரணி
அழல்தல்
எரிதல் ஒளி வீசுதல்
காந்துதல்
உறைப்பாதல்
கோபம் கொள்ளுதல்
பொறாமை கொள்ளுதல்
அழல்வண்ணன்
சிவன்
அழல்வண்ணன்
நெருப்பு வண்ணத்தனாகிய சிவன்
அழல்விதை
நேர்வாளவித்து
அழல்விரியன்
எரிச்சலை உண்டாக்கும் விரியன் பாம்புவகை
அழல்விழித்தல்
கோபத்தோடு நோக்குதல்
அழவணம்
ஒரு மரவகை
செடிவகை
அழவல்
அழலுதல்
அழாஅல்
அழுகை
அழாக்கு
ஆழாக்கு
அழாந்தை
அழானுக்குத் தந்தை
அழால்
அழுதல்
அழி
இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
நாசமாதல்,உருவம் இழத்தல்
அழி
கேடு
வைக்கோல்
வைக்கோலிடும் கிராதி
கிராதி
வண்டு
மிகுதி
வருத்தம்
கழிமுகம்
இரக்கம்
அழி1
இருப்பது மறைதல்
அழி2
இல்லாமல்செய்தல்
அழிகடை
அறக்கெட்டது
அழிகட்டு
பொய்ச்சீட்டு
வீண் போக்கு
தடை
மந்திரம்
நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று
அழிகண்டி
இவறலன், உலோபி
அழிகன்று
விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு
அழிகரப்பான்
படர்தாமரை நோய்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.