iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 19 of 197

அக்கிரேவணம் காட்டோரம்
அக்கிலிப்பிக்கிலி குழப்பம்
அக்கிலு நெருஞ்சில்
அக்கிள் கைக்குழி
அக்கீம் முகம்மதிய மருத்துவன்
அக்கு பல கறை சங்குமணி உருத்தி ராட்சம் எருத்துத்திமில்
அக்கு எலும்பு சங்குமணி எருதின் திமில் பலகறை கண் உருத்திராக்கம் உரிமை எட்டிமரம்
அக்குசை சமணக் கைம்பெண் துறவி
அக்குதார் உரிமையாளன்
அக்குத்து இரண்டுக்குற்றநிலை சந்தேகம் பொருத்தம்
அக்குத்தொக்கு ஒட்டுப்பற்று, தொடர்பு
அக்குமணி சங்குமணி
அக்குரன் இடையேழுவள்ளலிலொருவன்
அக்குரு விரல் கைந்நுனி
அக்குரூரன் The prime minister of கஞ்சன்
அக்குரோணி அக்கோணி,அக்கோகிணி அக்கௌகிணி ஓர்படைத்தொகை
அக்குரோணி பெரும்படையின் ஒரு கூறு 21,870 தேரும், 21,870 யானையும், 65,610 குதிரையும், 1,09,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு
அக்குல்லி உக்காரி என்னும் சிற்றுண்டி பிட்டு
அக்குளு அக்குளுத்தல்
அக்குளு அக்குள் கூச்சம்
அக்குளுத்தல் கூச்சமுண்டாக்குதல்
அக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு கக்கம்
அக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
அக்குவடம் சங்குமணிமாலை
அக்குவேறு ஆணிவேறாக கூறு கூறாக பிட்டுப்பிட்டு
அக்குவேறு ஆணிவேறு பல கூறாக
அக்குவேறுஆணிவேறாக கூறுகூறாக
அக்கை அக்கா (ள்)
அக்கோ ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.) ஒரு அதிசயச்சொல்,இரக்கச்சொல்
அக்கோ வியப்பு இரக்கச் சொல்
அக்கோகிணி அக்குரோணி
அக்கோடம் கடுக்காய்
அக்கோணி அக்குரோணி
அக்கோலம் தேற்றாங்கொட்டை
அக்கௌகிணி ஆக்குரோணி
அக்னி நெருப்பு தீ
அக்ரகாரம் முன்பு பிராமணர்கள் மட்டுமே குடியிருந்த தெரு அல்லது தெருக்கள்
அக்ரகாரம் நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதி
அங்க சாத்திரம் உடல் அமைப்பு உடலிலுள்ள மச்சம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரின் குணம் எதிர்காலம் முதலியவற்றைக் கணித்துக் கூறுவது
அங்க சேட்டை [பிறருக்கு எரிச்சலூட்டும் விதமாகவோ கோமாளித்தனமாகவோ] உடல் உறுப்புகளை மிகையாக அசைக்கும் செய்கை
அங்கக கரிமப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்
அங்ககணிதம் எண்கணக்கு
அங்ககீனம் உறுப்புக்குறை உடல் ஊனம்
அங்ககீனம் உறுப்புக் குறை
அங்கக்கிரியை மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில்
அங்கங்கே தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சில இடங்களில் முன்னும் பின்னுமாய்
அங்கங்கே தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாக
அங்கசங்கம் புணர்ச்சி
அங்கசங்கம் பகட்டு புணர்ச்சி
அங்கசன் மன்மதன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together