9,811 words starting with அ · page 181 of 197
Tamil Word
Tamil Meaning
அழிகரு
கரு அழிவு
அழிகாலி
வீண்செலவு செய்வோன்
அழிகால்
முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம்
அழிகிரந்தி
கிரந்திநோய்வகை
அழிகுட்டி
விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு
அழிகுரன்
தோற்றவன்
அழிகை
அழிவு
சிதைவு
அழிகொடிக்கால்
முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம்
அழிசெய்தல்
கெடுத்தல்
அழிசெலவு
தோட்டவிருத்தி முதலியவற்றிற்கு ஆகும் செலவு
அழிச்சாட்டம்
தீம்பு
கேடு
அழிச்சாட்டியக்காரன்
தொந்தரவுக்காரன்
அழிச்சாட்டியக்காரன்
தீம்புள்ளவன்
பொய் வழக்கை எழுப்புவோன்
அழிச்சாட்டியம்
முரண்டு
பிடிவாதம்
அழிச்சாட்டியம்
முரண்டு
அழிஞ்சில்
ஒரு மரம்
அழிஞ்சு
ஒரு மரம்
அழிஞ்சுக்காடு
பாலைநிலம்
அழிதகன்
தீநெறி நடப்போன்
அழிதகவு
துன்பம்
அழிதகை
தகுதிக்கேடு
அழிதகையவன்
தகுதிகெட்டவன்
அழிதரவு
அழிதல்
அழிதலை
தலையோடு
அழிதல்
நாசமாதல்
சிதைவுறுதல்
தவறுதல்
நிலைகெடுதல்
தோற்றல்
மனம்உருகுதல்
வருந்துதல்
மனம் உடைதல்
பெருகுதல்
பரிவுகூர்தல்
செலவாதல்
அழிதுளி
மிக்கத்துளி
அழிதூ
அலி
அழிதூஉ
அலி
அழித்தல்
செலவழித்தல்
கெடுத்தல்
கலைத்தல்
குலைத்தல்
உள்ளதை மாற்றுதல்
மறப்பித்தல்
தடவுதல்
நீக்குதல்
நிந்தித்தல்
விடைகாணுதல்
அழித்தழித்து
திரும்பத்திரும்ப
அழித்து
மீட்டும்
மாறுபாடாய்
அழித்துச்சொல்
இழித்துக்கூறல்
அழித்துரை
இழித்துரை
அழிநோய்
குட்டம்
அழிந்துபடு
இல்லாமல்போதல்
அழிந்தோரை நிறுத்தல்
நிலைதாழ்ந்தாரை மீண்டும் நிலைபெறச் செய்தல்
வேளாண் மாந்தர் இயல்புகளுள் ஒன்று
அழிபசி
மிகுந்த அல்லது கடும் பசி
அழிபசி
மிக்க பசி
அழிபடர்
மிகுந்த துன்பம்
அழிபடுதல்
சிதைதல்
செலவாதல்
அழிபயல்
தீநெறியில் நடக்கும் பையன்
அழிபாடு
ஒரு நிலப்பரப்பில் இருந்த அமைப்புகளின் சிதைந்த நிலை
அழிபாடு
(கட்டடம் போன்றவற்றின்) இடிந்த சிதைவு
அழிபு
கேடு
தோல்வி
அழிபுண்
ஆறாதபுண்
அழிபுண்
அழுகு இரணம்
அழிபெயல்
மிக்க மழை
அழிப்படுத்தல்
கதிரைக் கடாவிட்டு உழக்குதல்
அழிப்பன்
சங்கரிப்பவன்
துன்புறுத்துபவன்
அழிப்பாங்கதை
விடுகதை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.