9,811 words starting with அ · page 182 of 197
Tamil Word
Tamil Meaning
அழிப்பான்
எழுதியதை அழிக்கப் பயன்வடும் ஒரு ரப்பர் துண்டு
அழிப்பான்
(எழுதப்பட்டதை அல்லது தட்டச்சு செய்யப்பட்டதை) அழிக்கப் பயன்படும் ரப்பர்த் துண்டு
அழிப்பாளன்
தட்டான்
அழிப்பாளி
அழிப்புக்காரன்
அழிப்பு
அழிக்கை
தொலைப்பு
அழிப்பு
சங்காரம்
குற்றம்
அழிமதி
கெடுமதி
அழிமானம்
அழிமேய்ச்சல்
பயிர் முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை
அழிம்பன்
தீம்பு செய்பவன்
அழிம்பு
தீம்பு
வெளிப்படையான பொய்
அவதூறு
நீதியற்ற வழக்கு
அழியமாறுதல்
தன்நிலையை அழித்துவேறாதல்
அழியல்
மனக்கலக்கம்
அழியாதபத்தினி
திரௌபதி
அழியாமுதல்
நிலையான மூலநிதி
கடவுள்
அழியாமை
அழிவின்மை
அழியாமை
அழிவின்மை
மனம் கலங்காமை
அழியாவியல்பு
அருகன் எண்குணத்துள் ஒன்று
அழியாவிளக்கு
நந்தாவிளக்கு
அழியுநகர்
தோற்பவர்
அழிவது
கெடுதி
அழிவழக்கு
அக்கிரம விவகாரம்
வீண்வாதம்
இழிந்தோர் வழக்கு
அழிவாய்
சங்கமுக மணல்மேடு
அழிவி
கழிமுகம்
அழிவிலான்
கடவுள்
அழிவிலூர்
சிதம்பரம்
அழிவு
நாசம்
சீர்குலைவு
அழிவு
கேடு
தீமை
செலவு
வறுமை
வருத்தம்
மனவுறுதியின்மை
தோல்வி
கழிமுகம்
அழிவு
சிதைவு
அழிவுகாலம்
யுகமுடிவு
அழிவுகாலம்
கெட்ட காலம்
ஊழி
அழிவுபாடு
அழிவு
அழு
(துன்பம்
வலி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல்
அழு
(துன்பம், வலி, பசி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல்
அழுகண்
கண்ணோய் வகை
அழுகண்ணி
ஒருபூடு
அழுகறுப்பான்
பொறாமை கொள்பவன்
அழுகற்சரக்கு
அழுகின பண்டம்
அழுகுதற்குரிய பண்டம்
அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி
அழுகற்சிரங்கு
நீர்கசியும் சிரங்கு
அழுகற்புண்
அழுகின இரணம்
அழுகற்றூற்றல்
விடாத சிறுமழை
அழுகல்
(பழம்
முட்டை முதலிய)பொருள்களின் தன்மை கெட்டுப்போன நிலை
அழுகல்
பதனழிந்தது
தூய்மையில்லாதது
அழுகல்
(பழம், முட்டை முதலிய) பொருள்களின் கெட்டுப்போன நிலை
அழுகல் பழக்கம்
தீய பழக்கம்
அழுகள்ளன்
பாசாங்கு செய்வோன்
அழுகிச்சேதம்
வெள்ளத்தால் உண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரிக்குறைப்பு
அழுகு
கெட்டுப்போதல்
அழுகு
(பழம், முட்டை முதலியன) கெட்டுப்போதல்
அழுகுகால்
நீர்ப்பெருக்கால் அழுகிய நெற்பயிர்
அழுகுசப்பாணி
ஒரு நச்சுயிரி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.