9,811 words starting with அ · page 183 of 197
Tamil Word
Tamil Meaning
அழுகுசர்ப்பம்
ஒரு விஷச்செந்து
அழுகுசிறை
அவிந்து சாகத்தக்க சிறை
அழுகுணி
1.அழுமூஞ்சி 2.(சிறுவர்கள் விளையாட்டில்)ஏமாற்றுதல்
அழுகுணி
அழுகிற குணம் உள்ளவன்
சொறி சிரங்கு வகை
அழுகுணி
(பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடும்போது) அழுமூஞ்சி
அழுகுதல்
பதனழிதல்
அழுகுபுண்குட்டம்
குட்டநோய் வகை
அழுகுமூலம்
மூலநோய் வகை
அழுகை
கண்ணீர் விடுதல்
அழுகை
(துன்பம், வலி, பயம் போன்றவற்றால்) அழுதல்
அழுக்ககற்றி
வண்ணான் காரநீர்
அழுக்கடித்தல்
அழுக்குப் போக்குதல்
அழுக்கணவன்
ஒருபுழு
புழுக்கூடு
அழுக்கணவன்
இலை தின்னும் புழு
அழுக்கன்
ஈயாதவன், உலோபி
அழுக்கம்
கவலை
அழுக்கறுதல்
மாசு போதல்
பொறாமை நீங்குதல்
அழுக்கறுத்தல்
பொறாமை கொள்ளுதல்
அழுக்காமை
ஒருவகையாமை
அழுக்காமை
கடல் ஆமைவகை
அழுக்காறாமை
பொறாமை யடையாமை
அழுக்காறாமை
பொறாமை கொள்ளாமை
அழுக்காறு
பொறாமை
அழுக்காறு
பிறர் ஆக்கம் பொறாமை
மனத்தழுக்கு
அழுக்கு
அசுத்தம்
அழுக்கு
மாசு
மனமாசு
பொறாமை
ஆணவ முதலிய பாசம்
வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை
மலசலாதிகள்
பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர்
ஆமைவகை
அழுக்கு
(-ஆக, -ஆன) (உடை, உடல் முதலியவற்றில் சேரும்) அசுத்தம்
அழுக்குத்தேமல்
அழுக்கினால் உடலில் தோன்றும் புள்ளிகள்
அழுக்குமூட்டை
பழைய வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றுபவன்
வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடைகள்
அழுக்கெடுத்தல்
பற்றிய மாசுகளைப் போக்குதல்
அழுக்குத் துணிகளைப் பெற்றுச் செல்லுதல்
அழுங்கல்
துன்பம்
கேடு
நோய்
அச்சம்
சோம்பல்
இரக்கம்
ஆரவாரம்
யாழின் நரம்போசை
அழுங்காமை
கடல் ஆமைவகை
அழுங்கு
உடல் முழுதும் ஓடு போன்ற செதில்களைக் கொண்ட தனது நீண்ட நாக்கினால் எறும்பு கரையான் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும் பற்கள் இல்லாத ஒரு வகை விலங்கு
அழுங்கு
விலங்குவகை
கற்றாழை
பாலை யாழ்த்திறவகை
அழுங்குதல்
அழுங்கல்
அழுங்குதல்
வருந்துதல்
துன்பப்படுதல்
அஞ்சுதல்
உரு அழிதல்
கெடுதல்
சோம்புதல்
தவிர்த்தல்
ஒலித்தல்
அழுதல்
அழுங்குப்பிடி
நெகிழாதுபிடித்தபிடி
அழுங்குப்பிடி
விடாப்பிடி
அழுங்குவித்தல்
விலக்குதல்
துன்புறுத்துதல்
அழுதுவடி
1.அழுதுவழி 2.இயல்பான சுறுசுறுப்பு
இயக்கம் போன்றவை வெகுவாகக் குறைந்து காணப்படுதல்
பொலிவு இல்லாமல் இருத்தல்
அழுதுவடி
(எதிர்பார்க்கும்) இயல்பு முதலியன வெகுவாகக் குறைந்து காணப்படுதல்
அழுத்தக்காரன்
அடக்கமானவன்
இறுக்கமுடையவன்
அழுத்தக்காரன்
பொருள் இறுக்கமுடையவன்
அழுக்கன்
அழுத்ததிருத்தம்
உறுதியோடு தெளிவாக/உறுதியோடு தெளிவான
அழுத்தமானி
அழுத்தத்தை அளவிடப் பயன்படும் ஒரு கருவி
அழுத்தம்
நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்
உறுதி
அழுத்தம்
இறுக்கம்
கடினம்
உறுதி
பிடிவாதம்
உலோபம்
ஆழ்ந்து அறியும் குணம்
அழுத்தம்
உறுதி
அழுத்தம்திருத்தம்-ஆக/-ஆன
(சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்) உறுதியோடு தெளிவாக/உறுதியோடு தெளிவான
அழுத்தி
வலியுறுத்தி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.