iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 184 of 197

அழுத்து (ஒன்றை விசையுடன்)உள்நோக்கி அல்லது கீழ் நோக்கிப் போகச் செய்தல் ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல் அமுக்கு
அழுத்து அழுத்துகை பதிவு
அழுத்து உள் அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்(ஒன்று) ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல்
அழுத்துதல் அழுந்தச் செய்தல் பதித்தல் அமிழ்த்துதல் எய்தல் வற்புறுத்துதல் உறுதியாக்குதல்
அழுந்த (ஒன்றில்)பதியும்படியாக அல்லதுன்படியும்படியாக
அழுந்த (ஒன்றில்) பதியும்படியாக அல்லது படியும்படியாக
அழுந்தக்கட்டல் இறுக்கக்கட்டல்
அழுந்து உள்ளிறங்குதல் புதைதல்
அழுந்து நீராழம் வெற்றிலை நடும் வரம்பு
அழுந்து (ஈரப் பதமுடைய தரையில் அல்லது மென்மையான பொருளில்) உள்ளிறங்குதல்
அழுந்துதல் அழுந்தல்
அழுந்துதல் அழுக்குண்ணுதல் உறுதியாகப்பற்றுதல் உறுதியாதல் பதிதல் அமிழ்தல் அனுபவப்படுதல் வருந்துதல்
அழுந்துபடுதல் தொன்றுதொட்டு வருதல்
அழுந்தை அழுந்தூர்
அழுப்பு சோறு
அழுப்புகம் தேவலோகம்
அழுமூஞ்சி சிறிய விஷயங்களுக்குக்கூட அழுதுவிடும் குணமுடைய நபர்
அழும்பு பிடிவாதம் வீம்பு
அழும்பு தீம்பு
அழும்புதல் செறியக் கலத்தல்
அழுவம் பரப்பு நாடு துர்க்கம் காடு போர் முரசு குழி ஆழம் கடல் மிகுதி பெருமை நடு நடுக்கம்
அழுவிளிப்பூசல் ஒப்பாரி வைத்தழும் பேரொலி
அழுவை யானை
அழை கூப்பிடு வரும்படி வேண்டுதல் வரச் சொல்லுதல்
அழைக்கை கூவுகை
அழைத்தல் கூப்பிடுதல்
அழைத்தல் கூப்பிடுதல் பெயரிட்டுக் கூப்பிடுதல் வரச்செய்தல் கதறுதல்
அழைத்துக்கொள் ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக் கொள்ளுதல்
அழைத்துக்கொள் ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல்
அழைத்துவா (ஓர் இடத்துக்கு) கூட்டிக்கொண்டு வருதல்
அழைப்பாணை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ சாட்சிகளையோ குறிப்பிட்ட நாளில் வரும்படி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு
அழைப்பாளர் (விழா கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர் பேராளர்
அழைப்பாளர் (விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர்
அழைப்பிதழ் ஒரு நிகழ்ச்சியை காண வருமாறு அல்லது கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளும் வகையில் ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள்
அழைப்பிதழ் கலந்துகொள்ளுமாறு அல்லது காண வருமாறு வேண்டி ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள்
அழைப்பு 1.எழுத்து வடிவிலான அல்லது வாய்மொழி வடிவிலான வேண்டுகோள் கூப்பிடுதல்
அழைப்பு கூப்பிடுகை பொருள் புணரா ஓசை
அழைப்பு எழுத்து அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்
அழைப்பு மணி வீட்டுக்குள் இருப்பவருக்குத் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவரைத் தன்னிடத்துக்கு வரச் சொல்லப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக் கூடிய (மின்) சாதனம்
அழைப்புச்சுருள் திருமணத்துக்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாமபூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு
அழைப்புத்தூரம் கூப்பிடு அளவான 1000 கஜ தூரம் (914 மீ.)
அழைப்புப் போட்டி அழைக்கப்படும் அணிகள் அல்லது வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டுப்போட்டி
அழைப்புப்பத்திரம் அழைப்புக் கடிதம் கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம்
அழைப்புமணி வீட்டுக்குள் இருப்பவருக்கு ஒருவர் தன் வரவைத் தெருவிக்க அல்லது ஒருவர் மற்றவரைத் தன் இடத்துக்கு வரவழைப்பதற்குப் பயன்படுத்தும் ஒலி எழுப்பக்கூடிய மின் சாதனம்
அழையுறுத்தல் கூவுதல்
அவ அவை
அவ கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு
அவகடம் வஞ்சகம்
அவகடம் வஞ்சகம் தீச்செயல் தீவினை
அவகணிதம் அவமானம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together