9,811 words starting with அ · page 185 of 197
Tamil Word
Tamil Meaning
அவகண்டம்
முகப்பரு
அவகதவாய்
கீழக்காய்நெல்லிப் பூண்டு
அவகதி
தாழ்ந்தநிலை
அவகத்தம்
புறங்கை
அவகர்த்தம்
குழி
அவகாசதன
ஒதுக்கிடங்கொடுப்பவன்
அவகாசப்பிரதம்
இடங்கொடுப்பது
அவகாசமுறி
பாகபத்திரம்
அவகாசம்
(ஒரு வேலையைச் செய்து முடிக்க ஆகும்) நேரம்
ஓய்வு
அவகாசம்
சமயம்
இடம்
திராணி
உரிமை
அவகாசம்
(ஒரு வேலையைச் செய்துமுடிப்பதற்கு ஆகும்) நேரம்
அவகாயம்
வானம்
அவகாரன்
கள்ளன்
அவகாரம்
முதலை
போர் முதலியவற்றில் இளைப்பாறுகை
சூது
களவு
கொள்ளை
பொருள்
அழைப்பு
அவகாலம்
கெடுகாலம்
அவகாஹனஸ்நானம்
அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை
அவகாஹம்
மனத்திற் பதிகை
அவகிரந்தனம்
சத்தமிட்டழுதல்
அவகிருத்தியம்
கெட்ட செய்கை
அவகிருத்தியும்
அமங்கலகாரியம்
துர்ச்செய்கை
அவகீதம்
பலர் பழித்தது
அபவாதம்
வசைப்பாட்டு
அவகீனம்
தேள்
அவகீர்த்தி
புகழ்க்கேடு
அவகுணம்
தீக்குணம்
அவகுண்டனம்
மூடுகை
முகத்தை மறைக்கும் துணி
அவகேசி
பூத்தும் காயாத மரம்
அவகேடு
மிகுகேடு
அவகேடு
பெருந்தீங்கு
அவக்கவக்கெனல்
விரைவுக் குறிப்பு
ஓர் ஒலிக்குறிப்பு
அவக்கியாதம்
அவமானம்
அவக்கியாதை
அவமானம்
அவக்கிரகணம்
அவசங்கை
தடை
அவக்கிரகம்
தடை
மழையின்மை
யானை நெற்றி
அவக்கிரசம்
காடி
அவக்கிரந்தனம்
உரத்தழுதல்
அவக்கிராகம்
சபிப்பு
அவக்கிரியை
அசட்டை
அவக்குணம்
அவகுணம்
அவக்குறி
கேடு காட்டும் குறி
அவக்கொடை
வீண்கொடை
அவக்கொடை
தகுதியற்றவர்க்குத் தரும் பொருள்
பயனற்ற அறம்
அவங்க
அவங்கள்
அவங்கள்
அவர்கள்
அவசகுனம்
துர்ச்சகுனம்
அவசகுனம்
தீநிமித்தம்
அவசங்கை
அவமரியாதை
அவசத்தம்
அமங்கல ஒலி
பிழைச் சொல்
அவசனம்
அமைதி
அவசன்
தன்வசம் இழந்தவன்
அவசம்
மனம் நிலைகொள்ளாத நிலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.