9,811 words starting with அ · page 186 of 197
Tamil Word
Tamil Meaning
அவசம்
தன்வசப்படாமை
அவசர நிலை
நாட்டின் ஒருமைப்பாடு குலையும் சூழ்நிலையைச் சமாளிக்க அல்லது இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் மேற்கொள்ளும் நிலைமை
அவசரக் குடுக்கை
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன்
அவசரக்குடுக்கை
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்
அவசரக்குடுக்கை
பதற்றக்காரன்
அவசரக்குடுக்கை
(விளைவுகளைப்பற்றி நினைக்காமல்) ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்
அவசரக்கோலம்
அவசரம் காரணமாகத் திருத்தமாகச் செய்ய முடியாத நிலை
அவசரக்கோலம்
(திருத்தமாகச் செய்ய முடியாத அளவுக்கு) மிகுந்த அவசரம்
அவசரச் சிகிச்சைப் பிரிவு
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவு
அவசரச் சிகிச்சைப் பிரிவு
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவு
அவசரச்சட்டம்
நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை காரணமாகப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம்
அவசரச்சட்டம்
நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை கருதிப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம்
அவசரப்படு
ஒரு செயலில் வேகம் காட்டுதல்
பரபரப்புடன் நடந்துகொள்ளுதல்
அவசரப்படு
(ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல்) வேகம்காட்டுதல்
அவசரப்படுத்து
விரைந்து முடிக்குமறு முடுக்குதல்
காலம் தாழ்த்தாமல் செயல் படத் தூண்டுதல்
அவசரம்
விரைவு
வேகம்
பரபரப்பு
அவசரம்
சமயம்
விரைவு
இன்றியமையாமை
கோலம்
மழை
ஆண்டு
அரசாங்கப் பதவிகளுள் ஒன்று
அவசரம்
(கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும்) விரைவு
அவசர்ப்பிணி
வாழ்நாள்
போகம் முதலியவை சுருங்கும் காலம்
அவசானம்
எல்லை
முடிவு
இறப்பு
அவசாரி
வேசி
அவசிட்டம்
மிச்சமானது
அவசித்தாந்தம்
தவறான முடிவு
அவசியம்
தேவை
முக்கியம்
அவசியம்
இன்றியமையாமை
கட்டாயம்
உறுதி
அவசியம்1
(இன்றியமையாத) தேவை
அவசியம்2
கட்டாயமாக
அவசீனம்
தேள்
அவசூலம்
சாமரை
அவச்சாவு
அகாலமிருத்து
அவச்சின்னம்
குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது
அவச்சுழி
தீவினை
அவச்சூலம்
சாமரம்
அவச்சேதகம்
வேறுபடுத்தும் தன்மை
அவச்சொல்
பழி
அவச்சொல்
பழிச்சொல்
அவஞானம்
அவமானம்
அவஞ்யாலங்காரம்
இகழ்ச்சியணி
அவடி
இடுதிரை
அவடு
பிடர்
குழி
கிணறு
அவட்சயம்
அழிவு
நட்டம்
அவட்சேபணம்
விழுதல்
அவண
அவ்விடத்தன
அவணன்
திண்ணியன்
செல்வாக்குடையவன்
அவணம்
இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு
அவணி
நன்மை
அவண்
அவ்விடம்
அவண்
அவ்விடம்
அவ்விதம்
அவதஞ்சம்
செவிமலர்ப்பூ
தலைமாலை
அவதந்திரம்
சதியோசனை
மடிப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.