9,811 words starting with அ · page 187 of 197
Tamil Word
Tamil Meaning
அவதந்திரம்
சூழ்ச்சி
சதியோசனை
அவதந்திரி
சதியோசனைக்காரன்
அவதரம்
சமயம்
அவதரி
தோன்றுதல்
அவதரி
(கடவுள், புகழ்பெற்றோர் ஆகியோரின் பிறப்பைக் குறிப்பிடும்போது) தோன்றுதல்
அவதரித்தல்
பிறத்தல்
தங்குதல்
அவதாதம்
தூய்மை
பொன்மை
வெண்மை அழகு
அவதானம்
கூர்மையாகக் கவனித்தல்
கவனம்
அவதானம்
மேன்மைச் செயல்
கவனம்
நினைவாற்றல்
சாதுரியம்
பிரிவு
ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கவனிக்கை
வரம்பு மீறுகை
மனஒருமைப்பாடு
முடிவு
அவதானம்
கூர்மையாகக் கவனித்தல்
அவதானி
கவனித்தல்
கவனத்தில் கொள்ளுதல்
அவதானி
கருத்துள்ளவன்
வேதங்களில் தேர்ச்சியுள்ளவன்
அவதானம் செய்வோன்
அவதாரணஞானம்
நிண்ணயம்
அவதாரணம்
அவதாரம்
தேற்றம்
உறுதி
முகவுரை
அவதாரப் புருஷன்
செய்வதற்கு அரிதான செயலைச் செய்துமுடிக்க என்றே (மனிதனாக) பிறந்தவன்
அவதாரமெடுத்தல்
பிறத்தல்
அவதாரம்
ஏதேனும் ஒரு உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்பு
அவதாரம்
இறங்குகை
உயர்பிறப்பு
பிரிக்கை
தீர்த்தத்துறை
அவதாரம்
ஏதேனும் ஓர் உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்பு
அவதாரிகை
முகவுரை
முன்னுரை
அவதி
துன்பம்
அவதி
துன்பம்
எல்லை
தவணை
அளவு
கணக்கு
ஐந்தாம்
வேற்றுமை
எல்லைப்பொருள்
அவதிஞானம்
பரிச்சேதம்
காலம்
குழி
விடுமுறை
அவதி1
துன்பம்
அவதி2
(கால நெருக்கடியால் ஏற்படும்) அவசரம்
அவதிகத்தம்
கடனுரை
அவதிகாரகம்
நீக்கப் பொருளைக் காட்டும் உருபுடைப் பெயர்
அவதிஞானம்
முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி
முக்காலத்தையும் அறியும் அறிவு
அவதிப்படல்
கஷ்டப்படல்
அவதிப்படு
துன்பப்படுதல்
அவதீரணம்
அவசங்கை
அவதும்பரம்
அத்திப்பழம்
அவதூதன்
முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி
அவதூதம்
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று முழுத் துறவு அம்மணம்
அவதூதி
முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி
அவதூறு
பழி
களங்கம்
அவதூறு
(நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழி
அவதோகம்
பால்
அவத்தன்
பயனற்றவன்
அவத்தம்
வழு
பொய்
நிலையாமை
மோசம்
அவத்திதன்
இருக்கின்றவன்
அவத்திதி
இருப்பு
அவத்தியம்
குற்றம்
அவத்திரங்கம்
கடை
அவத்திரியம்
ஆபத்து
அவத்திரியம்
ஆபத்து, கேடு
அவத்துறை
தீயவழி
அவத்துவாசனம்
ஔத்துவாசனம்
அவத்தை
நிலை
வேதனை
மனநிலை
ஆன்மாவுக்குண்டாகும் சாக்கிர முதலியநிலை
பாலிய முதலிய மானிடப் பருவங்கள்
அவத்தைப்பிரயோகம்
அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை
அவநம்பிக்கை
நம்பிக்கையின்மை
சந்தேகம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.