9,811 words starting with அ · page 188 of 197
Tamil Word
Tamil Meaning
அவநம்பிக்கை
நம்பிக்கையின்மை
அவநாசி
கலைமகள்
அவநாயகம்
இறங்கச்செய்தல்
அவநிகேளவன்
விட்டுணு
அவநிகேள்வன்
திருமால்
அவநிந்தை
தூஷணம்
அவநிபர்
அரசர்
அவநிபாலன்
அரசன்
அவநிபாலர்
அரசர்
அவநியாயம்
அநியாயம், நீதியின்மை
அவநீதன்
நீதியற்றவன்
அவநுதி
ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல்
அவநுதியுருபக வலங்காரம்
ஒருவகையுருபகவலங்காரம்
அவநெறி
தீயவழி, பாவவழி
அவந்தன்
பயனற்றவன்
அவந்தன்
தலைகுனிந்து வணங்குவோன்
அவந்தரை
சீர்கேடு பயனின்மை
அநாத நிலை
அவந்தி
முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி
காடி
கிளி
பிள்ளை பெற்றவள்
காய்க்கும் மரம்
ஈற்றுப்பசு கோவைக்கொடி
அவந்திகை
அவந்தி
கிளி
அவந்திகை
உச்சயினி
கிளி
அவந்திக்கண்ணி
வெருகஞ்செடி
அவந்திக்கிண்ணி
மெருகன்கிழங்கு
அவந்திசோமம்
கரடி
அவந்திசோமம்
காடி
புளித்த கஞ்சி
அவனாசி
ஒரு சிவஸ்தலம்
அவனி
பூமி
அவனி
உலகம், பூமி
அவனிகேள்வன்
விட்டுணு
அவனிகேள்வன்
நிலமகளின் கணவனான திருமால்
அவனிகை
திரை
இடுதிரை
அவனிபதி
அரசன்
அவனிபன்
அரசன்
அவனிபர்
அரசர்
அவனிபாரகன்
அரசன்
அவனிபாலகன்
அரசன்
அவனிபாலன்
அரசன்
அவனேசனம்
கழுவுதல்
அவன்
ஆணைக் குறிப்பிட படர்க்கையில் பயன்படும் பிரதிப்பெயர்
அவன்
ஆண்பால் சுட்டுப் பெயர்
அவபத்தி
பத்தி இன்மை
மூடபத்தி
அவபத்தியம்
பத்தியக்கேடு
அவபாசகத்துவம்
விளக்குதல்
அவபாசகம்ஒலியுடையது
பரப்பிரமம்
அவபாசம்
வெளிச்சம்
அவபிரதம்
வேள்வி முடிவில் நீராடுகை
அவபிருதம்
வேள்வி முடிவில் நீராடுகை
அவபுத்தி
கெடுமதி
அவபோதரூபம்
அறிவுரூபம்
அவப்படுதல்
பயனின்றாதல்
அவப்பலம்
தீப்பயன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.