iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 189 of 197

அவப்பிரசவம் ஆறு மாதத்துக்குமேல் நிகழும் கரு அழிவு
அவப்பிரஞ்சனம் ஒருவகைப் பிராகிருத மொழி இழிசினர் பேசும் வடமொழி
அவப்பிரஞ்சம் இழிசனர்மொழி
அவப்பிரஞ்சம் ஒருவகைப் பிராகிருத மொழி இழிசினர் பேசும் வடமொழி
அவப்பெயர் அவச்சொல்
அவப்பேர் இகழ்மொழி
அவப்பொழுது வீண்பொழுது
அவப்பொழுது வீண்காலம்
அவமதாங்குசம் மதயானை
அவமதி இழிவுபடுத்துதல்
அவமதி அவமானம் நிந்தனை இகழ்ச்சி
அவமதி (தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல்
அவமதிச்சிரிப்பு நிந்தனைச்சிரிப்பு
அவமதித்தல் இகழ்தல்
அவமதிப்பு இழிவு அவமரியாதை
அவமதிப்பு இழிவு
அவமரணம் அகாலமிருத்து
அவமரியாதை மரியாதைக் குறைவு அவமதிப்பு
அவமரியாதை மரியாதைக் குறைவு
அவமரியாதைப்படுத்து அவமதிக்கும் விதத்தில் அல்லது மரியாதை குறைவாக நடத்துதல்
அவமழை அகாலமழை
அவமழை கேடு விளைக்கும் மழை
அவமாக்குதல் வீணாக்குதல்
அவமானப்படு மதிப்பு மரியாதை போன்றவை இழந்த நிலையை அடைதல்
அவமானம் மதிப்பு மரியாதை கௌரவம் போன்றவை குறைவதால் ஏற்படும் இழிநிலை
அவமானம் மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை
அவமானித்தல் இகழுதல்
அவமிருத்து அகாலமிருத்து
அவமோசனம் இட்டமாக்கல் கக்குதல்
அவம் கேடு தீமை
அவம் வீண் பயனின்மை கேடு ஆணை அழைப்பு வேள்வி ஆகாயத்தாமரை
அவயக்கோழி அடைக்கோழி
அவயங்காத்தல் அடைகாத்தல்
அவயமிடல் அபயமிடல்
அவயம் உடல் உறுப்பு ஓருருவகம்
அவயம் அடைக்கலம் புகுவோன் புகலிடம் அடைகாக்கை வெட்டிவேர் இரைச்சல்
அவயவம் உறுப்பு
அவயவம் உடலின் உறுப்பு அங்கம் இலாமிச்சைச் செடி
அவயவம் உடல் உறுப்பு
அவயவி உறுப்புள்ளது உடல் அவை உறுப்பினன்
அவயவியுருவகம் முரலளிக்குந் தெரிவைவத நாம்புயத்தாற்களிக்குந்தவமுடையோன் கண்" அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தைவாளாவுரைப்பது (உ-ம்) "வார்புருவங் கூத்தாடவாய்மழலை சேர்ந்தசைய - வேர்வரும்பச் சேந்துவிழிமதர்ப்ப
அவயிற்றுக்குள் அவற்றுள்
அவயோகம் தீய நிகழ்ச்சி
அவரகாத்திரம் கால்
அவரசன் தம்பி
அவரசை தங்கை
அவரசைலம் அஸ்தமயமலை
அவரம் அபரம்
அவரம் பிந்தியது யானையின் பின்னங்காற் புறம்
அவராகம் இச்சையின்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together