9,811 words starting with அ · page 190 of 197
Tamil Word
Tamil Meaning
அவராத்திரி
வீணான இரவு
அவரி
அவுரி
அவருணியம்
அவர்ணியம்
அவரூபம்
உருவக்கேடு, விகாரவடிவம்
அவரை
இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி
மொச்சை
அவரை
அவரைக்கொடி
அவரை
இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய மெல்லிய பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட சிறு காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி
அவரைப்பிராயம்
குழந்தைப்பருவம்
அவரோகணம்
ஒரு ராகத்தின் ஸ்வரங்களை படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை
அவரோகணம்
இறங்குகை
விழுது
இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று
வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை
அவரோகணம்
ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை
அவரோகம்
இறங்குகை
விழுது
இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று
வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை
அவரோகி
ஆல்
அவரோகி
ஆலமரம்
அவரோதனம்
அந்தப்புரம்
அரண்மனை
மறைவு
வேலி
முற்றுகை
அவரோதம்
அந்தப்புரம்
அரண்மனை
மறைவு
வேலி
முற்றுகை
அவரோபணம்
இறக்குதல்
வேரோடு பிடுங்கல்
அவர்
ஆண் பெண் இருபாலரையும் படர்க்கையில் குறிக்கும் சொல்
அவர்
அவன், அவள் என்பதன் பன்மைச் சொல்
ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்
அவர்கள்
ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்
ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85)
Pl. ofஅவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)
அவர்ணியம்
உவமானம்
அவர்வயின்விதும்பல்
பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல்
அவற்கம்
கஞ்சி
அவற்காளான்
ஒருவகைக்காளான்
அவலக்கணம்
அவலட்சணம்
அவலச்சுழி
தீவினை
அவலச்சுவை
ஒன்பான் சுவைகளுள் ஒன்று, துன்பச்சுவை
அவலட்சணன்
இலட்சண மில்லாதவன்
அவலட்சணம்
அழகின்மை
பொருத்தமின்மை
அவலட்சணம்
அழகின்மை
அவலத்தருக்கம்
குதர்க்கம்
அவலன்
குற்றமுள்ளவன்
பயனற்றவன்
அவலம்
வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை
அவலம்
துன்பம்
வறுமை
பலவீனம்
கவலை
கேடு
குற்றம்
நோய்
அழுகை
அவலச்சுவை
மாயை
பயன்படாது ஒழிதல்
இடப்பக்கம்
அவலம்பம்
சார்பு
பற்றுக்கோடு
அவலம்பித்தல்
சார்ந்து நிற்றல்
பற்றுதல்
அவலரக்கு
அரக்கிலொருவகை
அவலி
பூனைக்காலிச் செடி
அவலிடி
வரிக்கூத்துவகை
அவலித்தல்
வருந்துதல்
அழுதல்
பதறுதல்
அவலுண்டனம்
உருளல்
திருடல்
அவலுப்பு
அவுரியினின்று எடுக்கும் உப்பு
அவலேகனம்
நக்குதல்
அவலேசம்
அற்பம்
அவமானம்
அவலேபனம்
துணிவு
அவலை
கடுப்பு
காடு
அவலை
கடுப்பு
காடு
அவலோகனம்
பார்வை
அவலோகம்
பார்வை
அவலோகித்தல்
நோக்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.