iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 20 of 197

அங்கசன் மன்மதன் மகன்
அங்கசம் குருதி மயிர் நோய் காமம்
அங்கசவேள் மன்மதன்
அங்கசாதனம் ஒருகுறி
அங்கசாரி சிவன்
அங்கசாலை குடிகள் செலுத்தும் வரிவகை
அங்கசாலைக்காரன் A village servant the same as கிராமப்பணிசெய்வான்
அங்கசாலைக்காரன் ஊர்ப்பணிபுரிவோன்
அங்கசிவயோகம் அஷ்டாங்கசிவயோகம்
அங்கசேட்டை உடம்பின் இயக்கம் கை மெய் காட்டுதல் கோரணி குறும்பு
அங்கசேஷ்டை உடல் உறுப்புகளின் மிகையான அசைவு
அங்கசை மகள்
அங்கச்சோமன் இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம்
அங்கணன் சிவன் விட்டுணு அருகன்
அங்கணன் கடவுள் சிவன் திருமால் அருகன்
அங்கணம் [பழங்காலத்து வீடுகளில்]கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட குழிவான அமைப்பு
அங்கணம் சேறு முற்றம் இருதூண் நடுவிடம் சாக்கடை மதகு நீர்த்தாரை
அங்கணம் (பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு
அங்கணர் சிவன்
அங்கணாளன் கண்ணோட்டம் உடையவன் சிவபிரான்
அங்கணாளன் கண்ணோட்டமுடையவன் கடவுள்
அங்கணாளர் சிவன்
அங்கணி பார்வதி காளி
அங்கணி அழகிய கண்ணையுடையவள் பார்வதி கற்றாழை
அங்கண் அவ்விடம் அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.)
அங்கண் அவ்விடம் அழகிய இடம் கண்ணோட்டம்
அங்கதச்செய்யுள் வசைக்கவி
அங்கதச்செய்யுள் வசைப்பாட்டு
அங்கதன் இலக்குவனின் மகன் வாலி மகன்
அங்கதப்பாட்டு அங்கதச்செய்யுள்
அங்கதம் [இலக்கியம்,நாடகம் போன்றவற்றில்] நபர்களை பழக்கவழக்கங்களைக் கொண்டு கேலிக்கு உள்ளாக்கும் தொனி வசைச்செய்யுள் சொல்வோர் தோளணி, பழிச்சொல்,பாம்பு, பொய், மார்பு
அங்கதம் பாம்பு தோளணி பழிச்சொல் யானையுணவு வசைப்பாட்டு மார்பு
அங்கதம் (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) மரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறை
அங்கதர் வசைகூறுவோர்
அங்கதாரி சிவன் சீவன் தேகம்
அங்கதி திருமால் தீக்கடவுள்
அங்கதி கொடை தீ நோய் பார்ப்பான் வாயு தீக்கடவுள்
அங்கதேவதை பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம்
அங்கதை தென்திசை யானைக்குப் பெண்யானை
அங்கத்தவர் அங்கத்தினர் உறுப்பினர்
அங்கத்தவர் அவையின் உறுப்பினர்
அங்கத்தவர் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர்
அங்கத்தி A term of respect used in addressing pandarams which answers to தாங்கள்
அங்கத்தி அவ்விடம் தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல்
அங்கத்தினர் உறுப்பினர்
அங்கத்துவம் உறுப்புரிமை
அங்கத்துவம் (ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதி
அங்கநியாசம் உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை
அங்கநூல் வேத விளக்கமான துணைநூல், வேதாங்கம் அங்காகமம்
அங்கனம் ஆக அங்ஙனம் அவ்வாறு அவ்விதம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together