9,811 words starting with அ · page 191 of 197
Tamil Word
Tamil Meaning
அவல்
ஊறவைத்த நெல்லைச் சிறிது நேரம் உலரவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம்
அவல்
நெல் இடியல்
விளைநிலம்
பள்ளம்
குளம்
அவல்
ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம்
அவளம்
தீமை
அவளிகை
இடுதிரை
அவளிவணல்லூர்
ஒரு சிவஸ்தலம்
அவளை துவளை
கதம்பவுணவு
அவளைதுவளை
கதம்ப உணவு
அவள்
பெண்ணைக் குறிப்பிட படர்க்கையில் பயன்படும் பிரதிப்பெயர்
அவள்
பெண்பால் சுட்டுப் பெயர்
அவவாதம்
பழிச்சொல்
வீண்பழி
அவவு
அவா
அவவு
எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்
பெருவிருப்பம்
இறங்குகை
அவஸ்தை
துன்பம்
அவா
விருப்பம்
ஆவல்
அவா
ஆவல்
அவாகு
கஞ்சி
அவாகேசவுப்பி
பெருந்தும்பை
அவாங்கமனோகோசரம்
வாக்குக்கும்மனதுக்கும் எட்டாதது
அவாங்கமாநசகோசரம்
அவாங்கமனோகோசரம்
அவாசி
தென்திசை
அவாசியர்
ஞானிகள் தென்னாட்டார்
அவாசீனம்
அவாசி
இறங்கினது
அவாச்சியன்
குறிப்பிடத்தகாதவன்
அவாச்சியம்
சொல்ல முடியாதது
அவாதிதம்
கண்டிக்கப்படாதது
அவாந்தரசிருஷ்டி
இடையில் நிகழுஞ்சிருட்டி
அவாந்தரபேதம்
உட்பிரிவு
அவாந்தரப்பிரளயம்
இடையில் உண்டாகும் உலக அழிவு
அவாந்தரம்
வெறுவெளி
அவாந்தரம்
இடையில் உள்ளது
வெறுவெளி
உதவியின்மை
அழிவு
அவாந்தரவெளி
வெட்டவெளி
அவாயம்
கேடு, ஆபத்து
அவாய்
அவாவி
அவாய்நிலை
ஒன்றை வேண்டிநிற்கும் நிலை, ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை
அவாரபாரம்
கடல்
அவாரி
சிறுநீர்
தடையின்மை
அவாலுதார்
ஓரதிகாரி
அவாவன்
ஆசை உடையவன்
அவாவறுத்தல்
ஆசைநீக்கல்
அவாவறுத்தல்
ஆசையை ஒழித்தல்
அவாவல்
விரும்புதல், பற்றுச்செய்தல்
ஒன்றை வேண்டி நிற்றல்
அவாவாமை
ஆசைப்படாமை
அவாவின்மை
வெறுப்பு
அவாவு
விரும்புதல்
அவாவுதல்
விரும்புதல், பற்றுச்செய்தல்
ஒன்றை வேண்டி நிற்றல்
அவாஸ்தம்
புறங்கை
அவி
வேகவைத்தல்
வேகுதல்
புழுங்குதல்
அணைதல்
அவி
வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு
உணவு
சோறு
நெய்
நீர்
ஆடு
கதிர்
கதிரவன்
காற்று
மேகம்
மலை
மதில்
பூப்பினள்
அவி
(வி) தணி
அழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.