9,811 words starting with அ · page 192 of 197
Tamil Word
Tamil Meaning
அவி1
வேகுதல்
அவி2
அணைதல்
அவி3
வேகவைத்தல்
அவி4
(விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல்
அவிகசம்
குவிந்தது
அவிகசிதம்
மலராதது
அவிகடம்
ஆட்டுமந்தை
அவிகம்
வைரம்
அவிகாயம்
எரிச்சல்
ஒருகாசம் வேகம்
அவிகாரன்
ஆட்டுக்காரன்
கடவுள்
அவிகாரன்
கடவுள்
ஆட்டுக்காரன்
அவிகாரம்
விகாரம் அற்றது, மாறாதது
கடவுள்
அவிகாரி
கடவுள்
மாறாதவன்
அவிகாரி
விகாரம் அற்றது
மாறாதவன்
கடவுள்
அவிக்கனம்
இடையூறு இன்மை
அவிக்கிரமம்
பராக்கிரமின்மை
அவிக்கை
அவித்தல்
அவிசற்பல்
சொத்தைப்பல்
அவிசல்
அவிந்துபோனது
அவிசல்நாற்றம்
அழுகிய காய் முதலியவற்றின் தீநாற்றம்
அவிசாரம்
ஆராய்ச்சியில்லாமை
கவலை இல்லாமை
காண்க : அபிசாரம்
அவிசாரி
விபச்சாரி(அபிசாரி)
அவிசாரி
விபசாரி
கவலையற்றவன் (ள்)
அவிசாரி
சோரம்போன மனைவி
அவிசு
வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு
நெய்
கஞ்சிவடியாது சமைத்த சோறு
அவிசுப்பம்
தொடரி
அவிசுவாசம்
அசுவாசமின்மை
அவிசுவாசம்
நம்பிக்கையின்மை
நன்றி இன்மை
அவிசுவாசி
விசுவாசம் இல்லாதவன்
அவிசுவாசி
கடவுள் நம்பிக்கை இல்லாதவன்
அவிச்சன்
தந்தை
அவிச்சி
அபேட்சை
அவிச்சின்னம்
இடைவிடாமை
பிரிக்கப்படாமை
அவிச்சை
அறியாமை
மாயை
ஆணவம்
ஜவகைத் துன்பங்களுள் ஒன்று
மோகம்
அவிஞை
அஞ்ஞானம்
அவிஞ்சதை
அறியாமை
அவிஞ்சன்
அறியாமை உடையோன், போதிக்கப்படாதவன்
அவிஞ்சாதம்
அறியப்படாதது
அவிஞ்சை
அவித்தை
அவிஞ்ஞதை
அறியாமை
அவிஞ்ஞாதம்
அறியப்படாதது
அவிடி
திரைச்சீலை
அவிட்டம்
இருபத்துமூன்றாம் நட்சத்திரம்
அவிட்டம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்து மூன்றாவது
அவிததம்
மெய்மை
அவிதல்
பாகமாதல்
இறுக்கத்தால் புழுங்குதல்
ஒடுங்குதல்
ஓய்தல்
அணைந்துபோதல்
குறைதல்
பணிதல்
அழிதல்
காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்
சாதல்
அவிதா
ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5
4.)
அவிதானம்
ஒழுங்கின்மை
அவிதூசம்
ஆட்டுப்பால்
அவித்தல்
வேகச்செய்தல்
அணைத்துவிடுதல்
அடக்குதல்
கெடுத்தல்
துடைத்தல்
நீக்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.