9,811 words starting with அ · page 193 of 197
Tamil Word
Tamil Meaning
அவித்தா
அவித்தை
அவித்தியசம்
சூதம்
அவித்தியமான
இருக்காத
உள்ளதல்லாத
அவித்தியம்
அஞ்ஞானம்
அவித்தியா
அஞ்ஞானம்
அவித்தியாகதம்
அஞ்ஞானத்தின்றாக்கம்
அவித்தியோபாதிகள்
பிராஞ்ஞன்
அவித்துருமம்
இலுப்பைமரம்
அவித்துருமம்
இருப்பை மரம்
அவித்துவையல்
பச்சடி
அவித்தை
அறியாமை
மாயை
ஆணவம்
ஜவகைத் துன்பங்களுள் ஒன்று
மோகம்
அவிநயக்கூத்து
பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து
அவிநயம்
நடிப்பு
அவிநயர்
ஒரு நூலாசிரியர்
நாடகர்
அவிநயர்
கூத்தர்
அவிநய யாப்பிலக்கண நூலின் ஆசிரியர்
அவிநாசம்
நாசமின்மை
அவிநாசவாதி
பொருள் அழியாதது என்னும் கொள்கையை உடையவன்
அவிநாசி
கடவுள்
அவிநாபாவம்
அசாதாரண தருமம்
அவிந்திகன்
அவந்தித்தேசவரசன்
அவினயம்
அடக்கம் இல்லாமை
அவினாபாவம்
விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2)
அவினாபாவம்
விட்டு நீங்காத உடன் நிகழும் தன்மை
அவினாபாவி
பிரிக்க முடியாதது
அவினாபூதம்
நீக்கமீன்றி இருப்பது
அவின்
கசகசாச் செடியின் பால்
ஒரு மருந்து
ஒரு போதைப் பொருள்
அவிபக்த குடும்பம்
பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்
அவிபடம்
கம்பளம்
அவிபாகம்
பிரிக்கப்படாதது
அவிபாச்சியத்துவம்
பிரிக்கக்கூடாமை
அவிபாச்சியம்
பிரிக்கக்கூடாமை
அவிபாடிதம்
அதிகம்பிளத்தல்
அவிபாவனம்
ஆராய்வு
பாவிக் கப்பட்டது
தரிசனம்
அதரிசனம்
அவிபூதி
அவசங்கை
அவிப்பலி
தேவர்க்குக் கொடுக்கும் உணவு
வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை
அவிப்பாகம்
தேவருணவு
அவிப்பாகம்
தேவர் உணவின் பங்கு
அவிப்பிணம்
உவர்மண்ணை எடுத்துக் காய்ச்சும் உப்பு
அவிமுத்தம்
காசி
நீக்கிவிடப்படாதது
அவிமுத்தம்
காசி நகரம்
அவியகசாலை
நாடகவரங்கு
அவியல்
1.சில வகைக் காய்கறிகளை அவித்து சீரகம்
அரைத்த தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி 2.(ஒரே தரமாக அல்லாத) பலவற்றின் கலவை
அவியல்
பாகஞ் செய்கை
உணவு
கறிவகை
வெப்பம்
புழுக்கம்
வாய்ப்புண்
அவியல்
பல வகைக் காய்கறிகளை அவித்து ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி
அவியாத்தி
அபிவியாத்தி
அவியாத்தியம்
அவியாத்தம்
அவியோகம்
கூட்டம்
அவிரதம்
என்றும், எப்பொழுதும்
அவிருகம்
அதிவிடயம்
அவிருகம்
அதிவிடயப் பூண்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.