iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 21 of 197

அங்கனம் அங்ஙனம்
அங்கனி கற்றாழை படரும் முட்செடி
அங்கனை பெண்
அங்கன் மகன்
அங்கபடி அங்கவடி கவணை குதிரையங்கபடி
அங்கபடி குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி, குதிரைமேல் ஏற உதவும் படி
அங்கபாலிகை கட்டித்தழுவுதல்
அங்கப்பால் முலைப்பால்
அங்கப்பிரதக்கிணம் உருண்டு கோயிலை வலம் வரல் உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல்
அங்கப்பிரதட்சிணம் உருண்டு கோயிலை வலம் வரல் உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல்
அங்கப்பிரதட்சிணம் (வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல்
அங்கப்பிரதட்டை அங்கப்பிரதட்சிணம்
அங்கப்பிராயச்சித்தம் உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய்
அங்கப்பூ மகன்
அங்கமணி மகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள், சீதனம்
அங்கமாலை எலும்பு மாலை உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் அடிமுதல் முடி, முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை
அங்கம் உறுப்பு
அங்கம் ஊர்,யானை,கொடி,செங்கோல்,நாடு,குதிரை,மலை,மாலை,முரசு,ஆறு திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம்
அங்கம் உறுப்பு உடம்பு எலும்பு கட்டில் பாவனை அடையாளம் வேதாங்கம் அரசாங்கம் நாடக உறுப்பு அறமே பொருளாக வரும் நாடகம் ஒரு நாடு ஒரு மொழி
அங்கம் ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி
அங்கம்பயந்தோன் அருக்கடவுள்
அங்கயற்கண்ணம்மை அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை
அங்கயற்கண்ணி அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை
அங்கயோகம் எண்வகை யோகத்துள் ஒன்று
அங்கரக்கன் மெய்காவலன்
அங்கரக்கா மெய்ச்சட்டை
அங்கரக்கா மெய்ச்சட்டை நீண்ட சட்டை
அங்கரங்கம் உலகவின்பம்
அங்கரட்சணி யுத்தகவசம்
அங்கரட்சணி போர்க்கவசம்
அங்கரட்சா அங்கரக்கா
அங்கரவல்லி குறிஞ்சா
அங்கரூகம் உரோமம்
அங்கர் அங்க நாட்டினர்
அங்கர்கோமான் அங்கநாட்டுக்குத் தலைவன் கன்னன்
அங்கலக்கணம் சரீர அழகு சாமுத்திரிகாலக்கணம்
அங்கலாய் மனக்குறையைத் தெரிவித்துப் புலம்புதல்
அங்கலாய் குறையைத் தெரிவித்துப் புலம்புதல்
அங்கலாய்த்தல் கலங்குதல் புலம்புதல் துயருறுதல் இச்சித்தல் பொறாமைப்படுதல்
அங்கலாய்ப்பு மனதிற் குறைபட்டு வருந்துதல்
அங்கலாய்ப்பு கலக்கம் புலப்பம் அருவருப்பு பேராசை
அங்கலாய்ப்பு மனக்குறை
அங்கலி விரல் முலை
அங்கலிங்கம் வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம்
அங்களி கற்றாழை
அங்கவடி அங்கபடி
அங்கவத்திரம் [ஆண்கள் மேலாடையாகத் தோளில் போட்டுக் கொள்ளும்] அடுக்கடுக்கான மடிப்புகல் வைத்த நீண்ட துண்டு
அங்கவத்திரம் மேலாடை
அங்கவஸ்திரம் அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு
அங்கவஸ்திரம் (ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together