9,811 words starting with அ · page 22 of 197
Tamil Word
Tamil Meaning
அங்கவிட்சேபம்
அபிநயம்
அங்கவிட்சேபம்
அபிநயம்
சாடை, குறி
அங்கவியல்
இராசரீகமுறைமை
அங்கவீனன்
குரூபி
அங்கவீனம்
மாற்றுவலு
அங்கவீனம்
உறுப்புக்குறை
அங்கா
வாய்திறக்க
அங்கா
ஆயுதக்கிடந்தலையங்காமுயற்சி, (நன்.) The let ter ஃ originates in the head, and is pro nounced by opening the mouth
அங்காகமம்
சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று
அங்காங்கம்
உபாங்கம்
அங்காங்கிபாவசங்கராலங்காரம்
உறுப்புறுப்பிக்கலவையணி
அங்காங்கிபாவம்
உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு
அங்காடி
கடைத்தொகுதி அல்லது சந்தை என்பதன் பண்டைத் தமிழ்ச்சொல். நாளங்காடி, அல்லங்காடி என இருவகைச் சந்தைகள் இலக்கியங்களிற் காணப்படுகின்றன். நாள் +அங்காடி பகற்சந்தை எனப் பொருள்படும். அல் என்பது இரவு. எனவே அல்லங்காடி இரவுச் சந்தையாகும்
பல பொருள்களை விற்பனை செய்யும் பெரிய கடை அல்லது
பல கடைகளின் தொகுதி
கடைவீதி
அங்காடி
கடை
கடைத்தெரு
சந்தை
அங்காடி
பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி
அங்காடிக்கூலி
கடை
சந்தைகளிலிருந்து பெறும் வரி
அங்காடிபாரித்தல்
மனக்கோட்டை கட்டுதல்
அங்காதிபன்
கன்னன்
அங்காத்தல்
வாயைத் திறத்தல்
கொட்டாவி விடல்
அங்காத்தல்/அங்காப்பு
(மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல்
அங்காமி
காயமல்லாத. அங்காமி குமஸ்தா (C.G.)
அங்காமினி
விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம்
அங்காரகன்
நெருப்பு
செவ்வாய்
அங்காரகன்
செவ்வாய்
நெருப்பு
செந்நீர் முத்து
அங்காரகம்
கரி
உடலிற் பூசும் மணப்பொருள்
மேலே பூசும் வாசனைக் குழம்பு
அங்காரக்கிரந்தி
ஆணவமறைப்பு
தத்துவங்களைத் தான் எனக் கொள்ளும் உயிரின் தொடர்பு
அங்காரதாகினி
சூட்டடுப்பு
தீச்சட்டி
அங்காரன்
அங்காரகன்
அங்காரன்
செவ்வாய்
அங்காரபரிபாசிதம்
பொரிக்கறி
அங்காரம்
நெருப்பு
கரி
மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு
அங்காரவல்லி
குறிஞ்சா
சிறுதேக்கு
அங்காரவல்லி
சிறுதேக்கு
அங்காரி
வெண்காரம்
அங்காரிகை
கரும்பு
நன்னாரி
அங்கால்
அப்பால்
அங்காளம்மை
காளி
ஓர் ஊர்த்தேவதை
அங்காளி
அங்காளம்மை
அங்கி
நீண்ட மேலுடை
(மேலங்கி, உள்ளங்கி, மார்பங்கி, காலங்கி)
அங்கி
அக்கினிதேவன்
நெருப்பு
கார்த்திகை நாள்
அத்த நாள்
சட்டை
அங்கத்தையுடையது
அங்கி
நீண்ட மேலுடை
அங்கிகரி
ஏற்றுக்கொள்ள
அங்கிகரித்தல்
சம்மதித்தல், உடன்படுதல், ஏற்றுக்கொள்ளுதல்
அங்கிகரு
சாதிலிங்கம்
அங்கிகாரம்
ஏற்றுக்கொள்ளுகை
அங்கீகாரஞ்செய்
அங்கிகரித்தல்
அங்கிகாரம்
சம்மதம், ஏற்றுக்கொள்ளுகை, உடன்பாடு
அங்கிகை
இரவிக்கை
கஞ்சுகம்
அங்கிகை
கச்சு
இரவிக்கை
அங்கிசகன்
சுற்றத்தவன்
அங்கிசகம்
அன்னப் பறவை
அங்கிசம்
உபநிடதம்முப்பத்திரண்டினொன்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.