iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 23 of 197

அங்கிசம் மரபு, வமிசம் கூறு, பங்கு தாயபாகம் தோட்பட்டை உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று
அங்கிசிவயோகம் அஷ்டாங்கமுடையசிவயோகம்
அங்கிசை அமிசை
அங்கிஞானம் அவயவியறிவு
அங்கிடுதத்தி நாடோடி நிலைகெட்டவன்
அங்கிடுதுடுப்பன் நாடோடி
அங்கிடுதொடுப்பி கோள் சொல்பவன்
அங்கிட்டு அவ்விடத்தில். அங்கிட்டுப் பிறந்து (ஈடு 6 8 11). (vul.)
அங்கிட்டு அவ்விடத்தில்
அங்கிட்டோமம் கோமேதகம் அக்கினிட்டோமம்
அங்கிதம் உடற்றழும்பு பாட்டுடைத்தலைவன்
அங்கிதம் உடல்மேலுள்ள தழும்பு அடையாளம் கணக்கிடப்பட்டது பாட்டுடைத்தலைவன்
அங்கிதாரணை அங்கினிதாரணம்
அங்கிநாள் கார்த்திகை நாள் அத்த நாள்
அங்கினி ஓர் விதக்கற்றாழை
அங்கிரகம் சரீரநோ
அங்கிரன் ஆங்கீரசன்
அங்கிரி கால்
அங்கிரி கால் மரவேர் மரம்
அங்கிரிநாமகம் மரமூலம்
அங்கிரிபம் மரம்
அங்கிலேசன் ஒருமுனிவன்
அங்கிளி கற்றாழை
அங்கிஷபாதி சிறுபுள்ளடி
அங்கீகரணம் உடன்பாடு
அங்கீகரணம் அங்கி(கீ)காரம்
அங்கீகரி ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புதல் அளித்தல்
அங்கீகரி ஏற்றுக்கொள்ளுதல்
அங்கீகரித்தல் சம்மதித்தல்
அங்கீகாரம் ஒப்புதல்
அங்கீகாரம் (ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல்
அங்கீகாரியம் அங்கீகரிக்கத்தக்கது
அங்கீகிருதம் அங்கீகரிக்கப்பட்டது
அங்கு அங்கே அவ்விடம் அசைநிலை. அங்கங்கே
அங்குசக்கிரன் யானைப்பாகன்
அங்குசதாரி அரிதாரம்
அங்குசதாரி விநாயகன்
அங்குசபாசதரன் அங்குசபாசமேந்தி
அங்குசபாசமேந்தி விநாயகன்
அங்குசபாணி அங்குசபாசதரன்
அங்குசபாணி விநாயகன் காளி
அங்குசபாதி சிறுபுள்ளடி
அங்குசபிசாரி கொள்ளுப்பூண்டு அங்குசவி கொள்
அங்குசம் யானையைக் கட்டுப்படுத்த யானைப்பாகன் வைத்திருக்கும் வளைந்த முனையை உடைய நீளமான கம்பி யானைத்தோட்டி
அங்குசம் யானையை அடக்கும் கருவியாகிய தோட்டி வாழை
அங்குசம் யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும் கருவி
அங்குசரோசனம் கூகைநீறு
அங்குசரோசனம் கூகைக்கிழங்கின் மாவு
அங்குசவி கொள்ளு
அங்குசோலி அறுகம்புல்லு(அறுகு) ஓர்புல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together