iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 24 of 197

அங்குசோலி அறுகம்புல்
அங்குடம் திறவுகோல்
அங்குடம் தாழக்கோல், திறவுகோல்
அங்குட்டமாத்திரம் பெருவிரலளவு
அங்குட்டம் அங்குஷ்டம் பெருவிரல் குறளுரு
அங்குட்டம் பெருவிரல் பெருவிரலளவு குறளுரு
அங்குட்டான் அங்குஷ்டான் விரற் புட்டில்
அங்குத்தை அவ்விடம் தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல்
அங்குமிங்குமாக பரவலாகயிருத்தல்
அங்குமிங்கும் அங்கங்கே ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு
அங்குமிங்கும் பாடி இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன், நம்ப இயலாதவன்
அங்குரகம் கூடு பறவைகள் தங்குமிடம்
அங்குரம் முளை குப்பைமேனி அங்குரார்ப்பணம்
அங்குரம் முளை தளிர் இரத்தம் மயிர் குப்பைமேனி நீர் நங்கூரம்
அங்குரார்ப்பணம் [விழா போன்றவற்றை] தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி
அங்குரார்ப்பணம் பாலிகை தெளிக்கை, முளையிடுதல் தொடங்குகை
அங்குரி முளைக்க உண்டாக விரல்
அங்குரித்தல் முளைத்தல் வெளிப்படுதல்
அங்குலம் ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம் விரல்
அங்குலம் கைவிரல் விரலகலம், ஒரு விரற்கணு அளவு ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு, 2.5 சென்டிமீட்டர்
அங்குலம் ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்
அங்குலி அங்குலீ விரல்
அங்குலி விரல் யானைத்துதிக்கை நுனி மோதிரம் யானைக்குக் கட்டும் மணி ஐவிரலிச்செடி
அங்குலிகம் மோதிரம் அங்குலியம்
அங்குலிகம் விரலணி, மோதிரம்
அங்குலிசந்தேகம் விரனொடித்தல்
அங்குலிதோரணம் திரிபுண்டரம்
அங்குலிபஞ்சகம் ஐந்துவிரல்
அங்குலிமுகம் விரனுனி
அங்குலியம் விரலணி, மோதிரம்
அங்குலீகம் மோதிரம்
அங்குஷ்டம் அங்குட்டம் பாண்டுவியாதி
அங்குஸ்தான் [தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க]நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை பெருந்தாரா
அங்குஸ்தான் தையற்காரர் விரலிலே அணியும் கூடு, விரலுறை
அங்குஸ்தான் (தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை
அங்கூசம் அங்குசம்
அங்கூடம் அம்பு கீரி
அங்கூடம் அம்பு கீரி அழகிய கூடம்
அங்கூரம் முளை
அங்கே அந்த இடத்தில் அந்த இடத்துக்கு
அங்கே அங்கு
அங்கே அந்த இடத்தில்
அங்கை அழகியகை உள்ளங்கை (Contraction of அகங்கை.)
அங்கை அகங்கை, உள்ளங்கை
அங்கையில்வட்டு அடைதற்கு எளியது
அங்கோடிங்கோடு அங்குமிங்கும். (ஈடு 1 4 9.)
அங்கோலம் அழிஞ்சிலி
அங்கோலம் அழிஞ்சில்மரம்
அங்கோலை அழிஞ்சிற்பட்டை
அங்ஙனம் அவ்வாறு அவ்விடத்தில் அவ்விதமாய்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together