9,811 words starting with அ · page 25 of 197
Tamil Word
Tamil Meaning
அங்ஙனம்/-ஆக
அவ்வாறு
அங்ஙன்
அத்தன்மை
அவ்விதம்
அவ்விடம்
அச
அதிர்ச்சி அடைதல்
அசகசாந்தரம்
ஆட்டுக்கும் யானைக்கும் உள்ள வேறுபாடு
அசகண்டர்
கைவேளை
வேளைப்பூண்டு
அசகண்டா
தைவேளை
அசகத்து
விடாதது
அசகம்
மலையாடு
அசகரம்
மலைப்பாம்பு
அசகாய
மிகுந்த முயற்சியும் திறமையும் தேவைப்படுகிற
எளிதில் செய்ய முடியாத
அசகாய சூரன்
எளிதில் செய்ய முடியாததைச் செய்யும் திறமையுள்ளவன்
திறமையுள்ளவன்
அசகாயசூரன்
வேறு துணை வேண்டாது பகை வரை வெல்லும் வீரன்
அசகாயசூரன்
பிறரால் செய்யக் கடினமாக இருப்பதை எளிதாக முடித்துவிடும் திறமை உள்ளவன்
அசகாயம்
சிநுகாயம்
அசகியம்
அருவருப்பு
அசங்கியம்
அசகியம்
தாங்கக்கூடாதது
தூய்மையின்மை
அருவருப்பு
அசக்கல்
கட்டல்
அசக்கியம்
இயலாமை
நாகமணல்
அசக்கியன்
அசக்கியம்
இயலாதது, கூடாதது
அசக்கீரம்
ஆட்டுப்பால்
அசக்கு
லேசாக அசைத்தல்
அசக்கு
அசைத்தல்
அசக்குதல்
ஆட்டுதல், அசைத்தல்
அசங்கச்சித்தன்
அஞ்ஞானமனத்தன்
அசங்கதம்
இகழ்ச்சி
பொய்
ஒழுங்கின்மை
அசங்கதம்
இகழ்ச்சி
ஒழுங்கின்மை
பொருத்தமில்லாதது
பொய்
அசங்கதி
பொருத்தமின்மை
தொடர்பின்மையணி
அசங்கதியலங்காரம்
தொடர்பின்மையணி
அசங்கதியாடுதல்
எள்ளி நகையாடல், பரிகசித்தல
அசங்கன்
அஞ்ஞானன்
ஒட்டாதவன்
அசங்கன்
பற்றற்றவன், ஒட்டாதவன்
அசடன்
அசங்கமம்
சங்கம்
புணர்ச்சியின்மை
கிரகங்கள் சூரியனுக்கு எதிர்நிற்கை
அசங்கமம்
இகழ்ச்சி
ஒற்றுமையின்மை
கூடுதலின்மை
புலவி
கோள்கள் சூரியனுக்கு எதிராக நிற்கை
அசங்கம்
பற்றின்மை
அசங்கியம்
அசங்கமம்
அருவருப்பு
அசங்கியம்
அருவருப்பு
தூய்மையின்மை
கணக்கில்லாதது, எண்ணிறந்தது
அசங்கியா
எண்ணிறந்தது
அசங்கியாதம்
எண்ணிக்கையற்றது
அசங்கியேயம்
எண்ணிறந்தது. அசங்கியேய கிரந்தம்
அசங்கியை
அசங்கியா
அசங்கு
லேசாக அசைத்தல்
கலைதல்
அசங்க,அசைய
அசங்கு
அசைதல்
அசங்குதல்
அசைதல்
அசங்குதல்
அசைதல்
நடுங்குதல்
அசங்கை
மதிப்பின்மை
அசங்கை
மதிப்பின்மை
அச்சமின்மை
ஐயமின்மை
அசங்கையன்
ஐயமில்லாதவன்
அசங்கோசம்
அடக்கமின்மை
அசசரம்
நெருஞ்சில்
முருங்கை
அசசுரம்
முருங்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.