iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 26 of 197

அசசோப்பருவம் தாய் குழந்தையை அணைக்க அழைக்கும் பருவம்
அசச்சனன் துர்ச்சனன்
அசஞ்சத்தி சங்கற்பமறல்
அசஞ்சயம் ஐயமின்மை
அசஞ்சலன் அசைவற்றவன், சலியாதவன்
அசஞ்சலம் அசைவின்மை
அசஞ்சலம் அசைவின்மை நெஞ்சுரம்
அசஞ்சலர் அசைவற்றவர்
அசடன் கீழ்மகன், சோம்பேறி, மூடன்
அசடர் கீழ்மக்கள்
அசடு சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாத தன்மை கீழ்மை குற்றம் உலோகங்களிற் பேருமசடு அசடர்
அசடு குற்றம் கீழ்மை மூடத்தன்மை பழுது உலோகம் முதலியவற்றில் பெயரும் பொருக்கு
அசடுதட்டு அசடுவழிதல்
அசடுவழி முட்டாள்தனமாக தோன்றும் விதத்தில் நடந்து கொள்ளுதல்
அசடுவழி முட்டாள்தனம் வெளிப்படுதல்
அசடுவழிதல் முட்டாள் தனம்
அசட்டன் கீழ்மகன், இழிந்தோன் குற்ற முடையவன்
அசட்டர் களங்கமுடையவர்
அசட்டாட்டம் அசடு + ஆட்டம் புறக்கணிப்பு
அசட்டாட்டம் புறக்கணிப்பு
அசட்டி அசமதாகம்
அசட்டுச் சிரிப்பு அர்த்தமற்ற சிரிப்பு
அசட்டுத்தனம் சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாத தன்மை
அசட்டுப்பிசட்டு-என்று முட்டாள்தனமாக அபத்தமாக
அசட்டுப்பிசட்டு-என்று முதிர்ச்சி வெளிப்படாத வகையில்
அசட்டை புறக்கணிப்பு,அலட்சியம்,கவனக்குறைவு வேண்டாமை மதியாமை அசட்டைப்பண்ண
அசட்டை மதியாமை, பராமுகம், புறக்கணிப்பு
அசட்டை (ஒருவரை அல்லது ஒன்றைப் பொருட்படுத்தாத) புறக்கணிப்பு
அசண்டை (இலங்) அசட்டை அலட்சியம்
அசதாசாரம் துராசாரம்
அசதி களைப்பு சோர்வு
அசதி சிரித்துப் பேசுதல் எள்ளி நகையாடல் சடுதி சோர்வு மறதி கற்பில்லாதவள்
அசதி (வேலையால்) களைப்பு(பலக் குறைவால்) சோர்வு
அசதிக்கிளவி கிண்டல்மொழி
அசதிசன்னி ஒருநோய்
அசதியாடு பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல் அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192)
அசதியாடுதல் சிரித்துப்பேசுதல் வேடிக்கையாகப் பேசுதல்
அசதியாட்டல் நகையாடச்செய்தல்
அசத்தம் சத்தமின்மை
அசத்தல் பிரம்மிக்க வைக்கும் தன்மை
அசத்தல் அயர்த்தல் மறத்தல்
அசத்தி பலவீனம்
அசத்தியம் பொய்
அசத்திலட்சணம் அசம்பவம்
அசத்து மலைக்க வைத்தல்,திணறடித்தல் தீமை உண்மையல்லாதது
அசத்து திணறடித்தல்
அசத்துக்கள் கீழோர் சிறியோர்
அசத்துதல் திணரச் செய்தல்
அசத்துரு நேசன்
அசத்துவம் வலியின்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together