9,811 words starting with அ · page 27 of 197
Tamil Word
Tamil Meaning
அசநவேதி
சீரகம்
அசந்தர்ப்பம்
எதிர்பாராத பிரச்சினை
(சூழ்நிலைக்குப் )பொருத்தமற்றது
(நேரடியாகக் குறிப்பிட விரும்பாத போது) சாவு,இழவு
சரிப்படாமை
சமயமின்மை
அசந்தர்ப்பம்
அசௌகரியமான அல்லது பொருத்தமற்ற வேளை
அசந்தி
சந்தியின்மை
அசந்தித்தம்
ஐயப்படாதது
அசந்து பேசுதல்
திகைத்தல் : அதிர்ச்சியடைதல்
அசந்துட்டன்
மகிழ்ச்சியற்றவன்
அசந்துஷ்டி
திருத்தியின்மை
அசந்தோடம்
வெறுப்பு
அசனசாலை
உணவுவிடுதி
அசனபன்னி
சிற்றகத்தி
அசனம்
போசனம்
சோறு
The வேங்கை, tree
அசனம்
சோறு
உணவு
பகுதி
அளவு
சிரிப்பு
வேங்கைமரம்
வெள்ளுள்ளி
அசனவேதி
சீரகம்
உணவைச் செரிக்கச் செய்வது
அசனி
இடி
வச்சிராயுதம்
அநிச்சம்
அசனி
இடி
வச்சிரப்படை
சாம்பிராணி இலை
தீச்சட்டி
அசனிபாதம்
இடியின் வீழ்ச்சி
அசன்
திருமால், சிவபிரான்
அயன்
பிறப்பிலி
தசரதன்றந்தை
அசன்
பிறப்பிலி, கடவுள்
அசன்றிகா
வேளைப்பூண்டு
அசபம்
அசபை
அசவை
அசபாநலம்
அசபையாகிய அக்கினி
அசபிண்டன்
சபிண்டனல்லாதவன்
அசப்பியம்
அதப்பியம்
அசப்பியம்
அவைக்குப் பொருந்தாத பேச்சு
அசப்பில்
(இருவரின் தோற்றத்தை ஒப்பிடும்போது) மேலோட்டமான பார்வையில்
அசப்பில்
சட்டென்று ஒரு பார்வையில்
அசப்பு
பராக்கு
அசதி
அசமஞ்சன்
தீயவன்
அசமடம்
ஓமம்
அசமதாகம்
ஓமம்
அசமந்தன்
சோம்பேறி
அசமந்தம்
சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை
சம்பந்தமின்மை
மலையத்தி
மந்தகுணம்
அசமந்தன்
அசமந்தம்
மந்தகுணம்
தொடர்பின்மை
மலையத்தி
அசமந்தம்
சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை
அசமந்திபம்
மலையத்தி
அசமபாணன்
மன்மதன்
அசமயம்
ஒவ்வாச்சமயம்
கெட்டகாலம்
அசமருதம்
அத்தி
அசமவாயி
ஒற்றுமையில்லாதது
அசமானம்
உவமையின்மை
அசமாருதம்
அத்தி
அசமோதகம்
ஓமம்
அசமோதம்
ஓமம்
அசமோதை
ஓமம்
இலவம்பிசின்
அசம்
ஆடு
மூவருடநெல்
வெங்காயம்
அசகசாந்தரம்
அசம்
ஆடு
மூவாண்டு பழகிய நெல்
வெங்காயம்
ஆன்மா
பிறவாதது
சந்தனம்
அசம்பவம்
அதிசயம்
தருக்கநூலின் முக்குற்றத் திலொன்று
பிறவாமை
அசம்பவாலங்காரம்
கூடாமையணி
அசம்பாதை
படை செல்லும் வழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.