iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 28 of 197

அசம்பாவனை அறியக்கூடாமை
அசம்பாவிதம் முரணிகழ்வு நடக்கக்கூடாதது சம்பவிக்கக் கூடாது
அசம்பாவிதம் நேரக்கூடாதது பொருத்தமற்றது
அசம்பாவிதம் நடக்கக்கூடாதது
அசம்பி தோட்பை அசம்பை
அசம்பி பயணிகளின் தோட்பை
அசம்பிரக்ஞாசமாதி நிராலம்ப சிவயோகசமாதி
அசம்பிரேட்சிதம் ஆராய்ச்சியின்மை ஆராய்ந்துபாராமை
அசம்பிரேட்சியகாரித்துவம் ஆராயாது செய்கை
அசம்பிரேட்சியம் ஆராய்வின்மை
அசம்பை அசம்பி
அசம்மதம் சம்மதமின்மை
அசம்மதம் சம்மதமின்மை, உடன்படாமை
அசம்மதி உடன்பாடின்மை
அசம்மானம் அவமரியாதை
அசம்வேதனம் உணர்வின்மை
அசரம் அசைவில்லாதது
அசரம் இயங்காப்பொருள் அசைவில்லாதது நிலைத்திணை, நிலையியற்பொருள்
அசராதி கொன்றை
அசராது கொன்றைமரம்
அசரீரமுத்தி விதேகழுந்தி
அசரீரி விண்னொலி ஆகாசவாணி
அசரீரி வானொலி, ஆகாயவாணி சரீரமில்லாதது
அசரீரி (நிகழப்போவதைக் கூறும் முறையிலோ அறிவுறுத்தும் முறையிலோ) வானத்திலிருந்து எழுவதாகக் கூறப்படும் குரல்
அசரு அசர அசர்ந்துபோனான்
அசருதல் அயருதல்
அசருதல் அயர்ச்சி செலுத்துதல் விரும்புதல் வழிபடுதல் விளையாடுதல்
அசரை அசறை ஓர்மீன்
அசரை அயிரைமீன்
அசர் வியப்படைதல் (அசறு)தலைச்சுண்டு
அசர் அசறு தலைச்சுண்டு பொடுகு
அசர்தல் தளர்ந்துபோதல் பிந்துதல்
அசர்நிகிதம் தூரமுள்ளது
அசர்வகர்த்திருத்துவம் சர்வகர்த்திருத்துவமின்மை
அசறு புண்ணிலசடு சேறு ஓர்வண்டு
அசறு அசர் ஒருவகைச் செடிப்பூச்சி ஆட்டுச் சொறி சேறு
அசறுக்கம் தூம்பிரவருணம்
அசறுபாய்தல் அசும்பொழுகுதல் பொசிந்து பரவுதல்
அசறை அசரை
அசற்காரியம் உள்ளதல்லாதகாரியம்
அசற்காரியவாதம் உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை
அசற்குரு சற்குரு அல்லாதவன்
அசற்சரக்கு முதல் தரமான பண்டம், கலப்பற்ற பண்டம்
அசற்சீடன் சற்சீடனல்லாதவன்
அசற்பதம் ஆகாதவழி துன்னடை
அசற்பிரதி மூலப்படி
அசலகன்னிகை உமாதேவி
அசலகன்னிகை மலைமகள், உமாதேவி
அசலக்கால் தென்றல்
அசலனம் அசைவின்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together