iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 29 of 197

அசலன் கடவுள்
அசலன் அசைவில்லாதவன், கடவுள்
அசலம் அசையாநிலை மலை பூமி அசலன்
அசலம் அசைவின்மை அசையாநிலை அசையாதது பூமி மலை
அசலலிங்கம் வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியவை
அசலிடுதல் எல்லை கடத்தல்
அசலூர் அயலூர் வெளியூர்
அசலேசன் கிரீசன்
அசலை பூமி
அசலை அசையாதது உமாதேவி நிலம் மீன் வகை
அசல் போலி அல்லாதது,உண்மையானது, சுத்தமானது கலப்படமற்றது வட்டிக்குக் கடனாக வாங்கிய தொகை முதல் (prop.) அயல் அருகாண்மை உயர்ந்தது முதற்பிரதி
அசல் முதல் மூலம் முதற்படி உயர்ந்தது அருகு அயல் கொசு சீலை பூமி
அசல்1 போலி அல்லாதது
அசல்குறிப்பு நாளேடு தினசரிக் குறிப்பு
அசல்பேரீஜ் ஆதிவரி
அசவல் அசறு சேறு கொதுகு
அசவல் அசறு சேறு கொசு
அசவாகனன் ஆட்டை ஊர்தியாக உடையவன், அக்கினிதேவன்
அசவாகனம் அன்னப்பறவை
அசவை ஓர் மந்திரம்
அசவ்கரியம் இடையூறு
அசா தளர்ச்சி அசாஅத்தானுற்றவருத்தம், distress from lassi tude. (In நாலடி, சுற்றந்தழால்.) அசாவாமை, Vigor as opposed to faintness, as தளர்ச்சியின்மை
அசா தளர்ச்சி வருத்தம் துயர்
அசாகசம் அமைதி பொய்
அசாகளத்தனம் ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசை
அசாக்கிரதை விழிப்பின்மை
அசாக்கிரதை விழிப்பின்மை, கவனக்குறைவு, சோம்பல்
அசாசருகம் ஆட்டுத்தோல்
அசாசி எருஞ்சீரகம்
அசாசி கருஞ்சீரகம்
அசாசீவி ஆட்டுவாணிகன்
அசாணிமூலி வேலிப்பருத்தி
அசாதசத்துரு பகைவரால் வெவ்லப்படாதவன் வம்புதும்பற்றவன் தருமபுத்திரன் புத்தர் காலத்திலிருந்த ஓர் அரசன்
அசாதம் பிறவாதது
அசாதவியவ்காரன் பிராயமற்றவன்
அசாதாரணகுணம் விசேடகுணம்
அசாதாரணம் வழக்கமானதில் இருந்து வேறுபட்டது பொதுவானதை விடச் சிறப்பானது சாதாரணத்திற்கு மேற்பட்டது அரிது அபூர்வமானது
அசாதாரணம் பொதுவின்மை, சிறப்பு
அசாதாரணம் பொதுவானதிலிருந்து வேறுபட்டது
அசாதாரணலக்கணம் சிறப்பிலக்கணம்
அசாதுரியம் சொற்றிறமின்மை
அசாத்தியம் நடக்கமுடியாத இயலாதது சாத்தியம் அல்லாதது
அசாத்தியம் (நம்ப முடியாத அளவுக்கு) மிகுதி
அசாபலம் அசைவின்மை
அசாபல்லியம் உறுதி திடம்
அசாபாலகன் ஆட்டுவாணிகன்
அசாயசூரன் வேறு துணை வேண்டாது பகை வரை வெல்லும் வீரன்
அசாரதை சாரமில்லாமை
அசாரம் சாரமின்மை பிரயோசனமில்லாமை
அசாரம் சாரமற்றது ஆமணக்கு அரசவை மண்டபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together