9,811 words starting with அ · page 30 of 197
Tamil Word
Tamil Meaning
அசாரவாசி
அரசனது வாயில் காப்பவன்
அசாவதானம்
அவதானமின்மை
அசாவாமை
தளராமை
அசாவிடுதல்
இளைப்பாறுதல்
அசாவுதல்
இளைப்படைதல்
தளர்தல்
அசாவேரி
ஓரிராகம்
அசாவேரி
ஒரு பண்
அசி
அவமதிச்சிரிப்பு
ஆயுதப்பொது
வாள்
அசி
படைக்கலம்
அம்பு
வாள்
இகழ்ச்சி நகை, ஏளனம்
ஆன்மா
அசிகை
நகைத்துப் பேசும் பேச்சு
அசிங்கப்படு
அவமானத்துக்கு உள்ளாதல்
அசிங்கப்படுத்து
(ஒருவரை) அவமானத்துக்கு உள்ளாக்குதல்
அசிங்கம்
தரக்குறைவு
மட்டம்
ஆபாசம்
அழகற்றது
அவமானம் தரத்தக்கது
கேவலமானது
அசிங்கம்
தகாத பேச்சு
அழகற்றது
ஒழுங்கற்றது
அசிங்கம்
(-ஆக, -ஆன) தரக்குறைவு
அசிதன்
சிவன்
திருமால்
சனிபக்தன்
அசிதன்
வெல்லற்கு அரியோன்
சிவன்
திருமால்
புத்தன்
தந்தை
சனி
அசிதம்
கருமை
சனி
ஒரு சிவாகமம்
வெல்லக் கூடாதது
சிரிப்பது
மலர்வது
அசிதம்சம்
அசித்தின்கூறு
அசிதாரு
ஒரு நரகம்
அசிதேகு
கத்தி
வாள்
அசிதை
அவுரி
சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று
அசிதோபலம்
இந்திரநீலமணி
அசிதோற்பலம்
நீலோற்பலம்
அசித்தம்
முடிக்கப்படாதது
அசித்தல்
உண்டல்
அழித்தல்
சிரித்தல்
அசித்திரன்
கள்வன்
அசித்து
சடம்
அசித்து
அறிவற்ற பொருள், சடப்பொருள்
அசித்துப்பொருள்
சடப்பொருள்
அசிந்தம்
சிந்திக்கப்படாதது
ஒரு பேரெண்
இறப்பு
அசிந்திதன்
சிந்திக்கப்படாதவன்
மனத்துக்கு எட்டாதவன்
அசிந்தியம்
ஓரெண்
சிந்தைக்கெட்டாமை
அசிந்தியம்
சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண்
அசினம்
தோல்
அசினம்
விலங்கின் தோல்
மானின் தோல்
தோலிருக்கை
அசினயோனி
மான்
அசிபதம்
தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல்
அசிபத்திரகம்
கரும்பு
அசிபத்திரவனம்
ஒருநரகம்
அசிப்பு
ஏளனச் சிரிப்பு
அசிரத்தை
ஆர்வமின்மை
அக்கறையின்மை
அசிரத்தை
அக்கறையின்மை
கவனிப்பு இல்லாமை
ஊக்கமின்மை
அசிரத்தை
ஆர்வமின்மை
அசிரநானம்
கண்டஸ்நானம்
அசிரன்
அக்கினி
சூரியன் : கவந்தன்
அசிரப்பிரபை
மின்னல்
அசிரம்
உடல்
அற்பகாலம்
காற்று
தவளை
முன்றில்
தலையற்றது, முண்டம்
தீ
அசிரவணம்
செவிடு
அசிரவணம்
செவிடு, காதுமந்தம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.