9,811 words starting with அ · page 31 of 197
Tamil Word
Tamil Meaning
அசிருபாடம்
கண்ணீர்சொரிதல்
அசிர்க்கு
இரத்தம்
அசிர்த்தல்
ஐயமுறுதல்
மறைத்தல்
அசிவயோகி
சிவயோகியல்லாதவன்
அசீதகரன்
சூரியன்
அசீதம்
எண்பதாவது
உட்டணம்
அசீதி
எண்பது
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு
அசீரணபேதி
ஒருபேதி
அசீரணம்
சமியாமை
அசீரணபேதி
செரியாமை
அசீரணம்
செரியாமை
பசியின்மை
அழிவு படாதது
அசீரணவாயு
ஒருவாயு
அசீரியம்
அழியாதது
அசீர்த்தி
அசீரணம்
அசீவனி
மரணம்
அசு
மூச்சு
உயிர்வளி
துன்பம்
அசுகிருத்து
பகைவன்
அசுகுசு
அருவருக்க
சந்தேகிக்க
அசுகுசுத்தல்
அருவருத்தல்
ஐயுறுதல்
அசுகுசுப்பு
அருவருப்பு
சந்தேகம்
அசுகுணி
ஓர்வகைக்கரப்பன்
ஓர்பூச்சி
அசுகுணி
செடிப்பூச்சி வகையுள் ஒன்று
காதில் வரும் கரப்பான்
அசுகை
சந்தடி
அறிகுறி
அசுகை
அருவருப்பு
ஐயம்
அசுக்காட்டுதல்
எள்ளல், பரிகசித்தல்
அசுசி
சுசியின்மை
அருவருப்பு
அசுசி
தூய்மையின்மை, அழுக்கு
அருவருப்பு
அசுசிப்படல்
அழுக்கடைதல்
அசுசிப்படுத்தல்
அழுக்காகுதல்
அசுணன்
வெள்ளை வெங்காயம்
அசுணமா
அசுணம்
அசுணம்
இசையறியும் பறவை
அசுணம்
இசையறியும் ஒருவகைப் புள்
கேகயப் புள்
ஒருவகை விலங்கு
அசுதந்தரம்
சுதந்தரமில்லாமை
அசுதாரணன்
சிவன்
அசுத்த ஆவி
தீய ஆவி
அசுத்த ஆவி
மனிதரின் மனங்களை மாற்றக் கூடிய தீய சக்தி
அசுத்ததத்துவங்கடொகுமுதல்
அசுத்தமாயை
அசுத்ததத்துவம்
ஆன்மதத்துவம்
அசுத்ததத்துவம்
தத்துவவகை மூன்றனுள் ஒன்று
அசுத்தப்படல்
அழுக்காதல்
அசுத்தப்படுத்தல்
அழுக்காக்குதல்
அசுத்தப்பிரபஞ்சம்
கலாதத்துவம் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம்
அசுத்தமாயாக்கோபகர்
அனந்தேசுவரர்
அசுத்தமாயை
அசுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமான மாயை
அசுத்தம்
துப்புரவின்மை
அசுத்தம்
(-ஆக, -ஆன) சுத்தக் குறைவு
அசுத்தி
தூய்மையின்மை, அழுக்கு
ஆணவமலம்
அசுத்தை
அழுக்குடையவள்
அசுந்தரம்
அடாமை
அவலட்சணம்
அசுபகக்கிரியை
இறந்தார்க்குச் செய்யும் சடங்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.