9,811 words starting with அ · page 32 of 197
Tamil Word
Tamil Meaning
அசுபக்கிரகம்
ஒருநோய்
தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன
அசுபக்கிரியை - அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம்
அசுபக்கிரகம்
ஒருநோய்
தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன.அசுபக்கிரியை - அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம்
அசுபக்கிரகம்
தீக்கோள்
அசுபதி
ஒருநாள்
அசுபராசி
தீயவிடயவாதனை
அசுப்பு
உளவு
சடுதி
அசுப்பு
சடுதி, விரைவு
அசுமந்தகம்
நாணற்பூண்டு
அசுமம்
இடியேறு
கல்
தீத்தட்டிக்கல்
முகில்
மணமற்ற மலர்
அசுமாத்தம்
(இலங்)சந்தடி
அசுமாத்தம்
சந்தடி
அசுமானகிரி
மேற்கட்டி
அசுமானகிரி
மேற்கட்டி
பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன
அசுமாற்றம்
சைகை
அசுமாற்றங்காட்ட
ஐயம்
அசுமாற்றம்
சாடை
ஐயம்
அசுமேதம்
அசுவமேதயாகம்
அசும்பல்
இடையறாதொழுகல்
அசும்பு
வழுக்குநிலம்
பொல்லாநிலம்
கிணறு
அசும்பு
கிணறு
சேறு
நீர்ப்பொசிவு
சிறுதிவலை
வழுக்குநிலம்
அசைவு
ஒளிக்கசிவு
பற்று
குற்றம்
களை
அசும்புசெய்தல்
வழுக்குதல்
அசும்புதல்
நீர் ஊறுதல்
அசுர
மிகக் கடுமையான
மிகப் பெரிய
அசுர
மிகக் கடுமையான
அசுர வைத்தியம்
மிகச் சாதாரணமான நோய்க்கு அளிக்கப்படும் கடுமையான சிகிச்சை
அசுரகுரு
சுக்கிரன்
அசுரகுரு
அசுரர்களின் ஆசிரியனான சுக்கிரன்
அசுரசந்தி
இரணியவேளை
அசுரசந்தி
அந்திப்பொழுது
இரணிய வேளை
அசுரத்தனம்
மிகவும் தீவிரமான அல்லது மூர்க்கமான தன்மை
அசுரநாள்
மூலநாள்
அசுரன்
(புராணங்களில்) தேவர்களின் பகைவர் குலம் ஒன்றைச் சேர்ந்தவன்
விரைந்து திறமையாகச் செயல்படுபவன்
மது அருந்தாதவன்
அசுரன்
தேவர்களின் எதிரிகளான அரக்கர் குலத்துள் ஒருவன்
அசுரமணம்
எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல், ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம்
அசுரமந்திரி
சுக்கிரன்
அசுரம்
அசுரமணம்
அசுரம்
எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல், ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம்
அசுரரிபு
விட்டணு
அசுரரை
இராசி
இருள்
வேசி
அசுரர்
அவுணர்
இராக்கதர்
அசுரர்
அவுணர், நிசிசரர், தேவர்களின் பகைவர், இராக்கதர்
பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர்
அசுரவாத்தியம்
முரசு முதலிய பேரொலி எழுப்பும் இசைக்கருவி
அசுரவைத்தியம்
அறுவைச் சிகிச்சை
அசுரேந்திரன்
தாரகாசுரனுடைய ஒருமகன்
அசுரை
இராசி
இருள்
பொதுமகள்
அரக்கியர்
அசுழம்
நாய்
அசுவகதி
குதிரை நடை
அவை : மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி
அசுவகந்தி
அமுக்கிரா என்னும் ஒரு மருந்துச் செடி
அசுவகந்திச்சூரணம்
அமுக்கிராக்கிழங்காற் செய்யப்பட்ட சூரணம்
அசுவகந்திபலாலட்சாதைலம்
ஒருவகைத் தைலம்
அசுவகந்தை
அமுக்கிராப்பூண்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.