iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 33 of 197

அசுவகினி அச்சுவினி
அசுவகிரந்தம் ஒருபறவை
அசுவகெந்தி அமுக்குரவு
அசுவகோட்டம் குதிரைச்சாலை
அசுவசட்டிரம் நெருஞ்சில்
அசுவசாந்தி ஒரு யாகம்
அசுவசாந்திரம் அசுவபரீட்சை நூல்
அசுவசாவம் குதிரைக்குட்டி
அசுவதரன் ஒருநாகசிரேட்டன்
அசுவதரம் ஆண்கோவேறுகழுதை
அசுவதாட்டி குதிரையின் வேகம்
அசுவதாட்டி குதிரையின் வேகம் தங்குதடையின்மை
அசுவதாட்டியாதல் பேச்சு முதலியன தட்டுத் தடையில்லாமை
அசுவதி இருபத்தேழு விண்மீன்களுள் முதலாவது
அசுவத்தம் அத்திமரம் அரசமரம்
அசுவத்தம் அரசமரம் அத்திமரம்
அசுவத்தை நெட்டிலிங்கம் நெடுநாரை
அசுவநாயகன் குதிரைகாப்போன்
அசுவபரி அலரி
அசுவபாலன் குதிரைப்பாகன்
அசுவமேத யாகம் (பண்டைக் காலத்தில்) பேரரசர் தம் அரசாணையைப் பிறரும் ஏற்கும் முறையில் பட்டத்துக் குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அதனைப் பிடிக்க வந்தோரை வென்று, அதனைக் கொண்டுவந்து பலியிட்டுச் செய்யும் வேள்வி
அசுவமேதம் ஒரு வகை யாகம்
அசுவமேதம் குதிரையைக்கொண்டு நடத்தும் ஒரு வேள்வி
அசுவம் குதிரை அசுவலட்சணம்
அசுவம் குதிரை தூய்மையற்றது அமுக்கிராக் கிழங்கு
அசுவவாகன் குதிரைப்பாகன்
அசுவவாதரோகம் ஒருவகை வாதரோகம்
அசுவவாரியர் குதிரையைச் செலுத்துவோர்
அசுவாபரி அலரி
அசுவாமணக்கு சிறுபூளை
அசுவாமணக்கு சிறுபூளை நடைவழியில் முளைக்கும் ஒருவகைப் பூடு
அசுவாரசியம் ஈடுபாடி இல்லாமை அசிரத்தை
அசுவாரசியம் ஈடுபாடு இல்லாமை
அசுவாரி எருமை
அசுவினி அச்சுவினிநாள்
அசுவினிதேவர் அச்சுவினிதேவர்
அசுவினிதேவர் இரட்டையராயிருக்கும் தேவ மருத்துவர்
அசுவீகாரம் அங்கீகரியாமை
அசுவுணி இலைகளினடிப்பகுதியிலும் குருத்துகளிலும் தளிர்களிலும் பச்சை மஞ்சள் கருப்பு நிறங்களில் கூட்டம்கூட்டமாகக் காணப்படும் செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும் மிகச் சிறிய பூச்சியினத்தின் பொதுப் பெயர்
அசுவுணி செடிப்பூச்சிவகை
அசூசை பொறாமை
அசூதி மலடி
அசூயை பொறாமை
அசூயை பொறாமை அவதூறு
அசூர் சமூகம்
அசூர் சமுகம், முன்னிலை
அசேடம் மிச்சம் இல்லாமை முழுவதும்
அசேட்டை சேட்டையின்மை
அசேதனம் அறிவின்மை
அசேதனம் அறிவின்மை அறிவில்லாதது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together