iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 34 of 197

அசை (மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக)ஆடுதல்,(யாப்பில்)எழுத்தை அடிப்படயாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு வினைச் சொல்லாக வரும்போது அசைதல், நகர்தல் அல்லது விலகுதல் என்பதைக் குறிக்கும். பெயர்ச் சொல்லாகுமிடத்து ஒலியின் அல்லது ஓசையின் சிறு பிரிவைக் குறிக்கும். இது தமிழிலக்கணத்தில் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது. வா ஓரசை உள்ள சொல். அ..வன் இரண்டு அசைகள் உள்ள சொல். ஆ..கட்...டும் மூன்று அசைகள் கொண்ட சொல். பொதுவாக எல்லா மொழிகளிகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லாம் ஓரசை, ஈரசை சிலவேளைகளில் மூவசைச் சொற்களாகவே அமையும்
அசை செய்யுள் உறுப்புகளுள் ஒன்று இசைப் பிரிவு ஆடுமாடுகள் மீட்டு மெல்லும் இரை அசைநிலை செயலறவு சுவடித்தூக்கு தொங்கு தூக்கு
அசை (வி) அசை என்னும் ஏவல் ஆட்டு தூக்கு மெல்லப்போ
அசை1 (மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக) ஆடுதல்
அசை3 (யாப்பில்) ஓர் உயிரெழுத்தை அல்லது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்த இணையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு
அசைஇயது கிடந்தது
அசைகை ஐயம்
அசைகொம்பு கட்டுகொம்பு
அசைசை அசைவு ஐயம்
அசைச்சீர் ஓரசைச் சீர்
அசைச்சொல் அசைநிறைக்குஞ் சொல்
அசைச்சொல் சார்ந்து வரும் இடைச்சொல்
அசைதன்னியம் அறிவில்லாதது ஞானக்குருடு
அசைதன்னியரூபம் சடரூபம்
அசைதல் ஆடுதல் உலாவுதல் இயங்குதல் கலங்குதல் வருந்தல் பிணித்தல் கிளைத்தல் சோம்புதல் இருத்தல் இளைப்பாறுதல் தளர்தல் ஓய்தல்
அசைத்த கட்டிய
அசைத்தல் ஆட்டுதல் கட்டுதல் சொல்லுதல் இயக்குதல் வருத்துதல்
அசைநிலை அசைச்சொல்
அசைநிலையளபெடை அசை கோடற்பொருட்டுகொண்ட அளபெடை
அசைநிலையளபெடை அசைகொள்வதற்காக அமைத்த அளபெடை
அசைநிலையோகாரம் ஈற்றசையோகாரம். (உ.ம்.) கேண்மினோ
அசைந்துகொடு விட்டுக்கொடுத்தல்
அசைபோடல் இரைமீட்டல்
அசைபோடல் ஆடுமாடு முதலியவை விழுங்கிய இரையை மீட்டு மெல்லுதல் மீட்டும் நினைத்தல் மெல்ல மெல்ல நடத்தல்
அசைபோடு (மாடு மான் போன்ற சில விலங்கினம்)இரைப்பையில் இருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து தொடர்ந்து மெல்லுதல் மீண்டும் மீண்டும் சிந்தித்தல் பழைய நினைவுகளில் ஆழ்தல்
அசைபோடு (மாடு, மான் போன்ற சில விலங்கினம்) இரைப்பையிலிருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து தொடர்ந்து மெல்லுதல்
அசைபோடுதல் பழைய நினைவுகளில் ஆழ்தல்
அசைப்பருங்கல் மலை
அசைப்பு அசைத்தல் சொல் இறுமாப்பு
அசையடி கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம்
அசையாச் சொத்து வீடு நிலம் போன்ற சொத்து
அசையாப் பொருள் ஓர் இடத்தில் நிலையாக இருக்கும் (நிலம், வீடு போன்ற) சொத்து
அசையாப்பொருள் நிலையியற் பொருள், தாவரம்
அசையாமணி ஆராய்ச்சி மணி, முக்கியமான வேளைகளில் அடிக்கும் மணி
அசையாமை சலனமின்மை
அசையிடல் அசைபோடல்
அசையு அமுக்கிரா
அசையும் சொத்து (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய) பணம் நகை இயந்திரம் போன்ற சொத்து
அசையும் பொருள் ஓர் இடத்திலிருந்து எடுத்துச்செல்லக் கூடிய (வண்டி, கால்நடை போன்ற) சொத்து
அசையும்பொருள் இயங்கியற் பொருள், சங்கமம்
அசைவம் இறைச்சி,மீன் முதலிய உணவு வகை சைவம் அல்லாத வகை உணவு
அசைவம் (உணவில்) இறைச்சி, மீன் முதலியவை/மேற்சொன்னவற்றை உணவாகக் கொள்ளும் முறை
அசைவாடுதல் அசைதல் உலாவுதல்
அசைவின்மை முயற்சி
அசைவு முன்னும் பின்னுமோ பக்கவாட்டிலோ உண்டாகும் லேசான இயக்கம் காவடி
அசைவு ஆட்டம் சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை
அசைவு (உடல் உறுப்புகளின்) இயக்கம்
அசைவுசெய்தல் உண்ணுதல்
அசைவுதீர்த்தல் இளைப்பாறுதல்
அசைவூட்டம் சலனப்படம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together