iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 35 of 197

அசோகச் சக்கரம் இந்தியத் தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் சக்கரம்
அசோகத்தளிர்மனி சௌகந்திகப் பதுமராகமணி
அசோகன் அருகன் சோகமற்றவன் காமன் பீமன் தேர்ப்பாகன்
அசோகன் அருகன் மன்மதன் துயரற்றவன் ஒரு மன்னன்
அசோகம் அசோக மரம், பிண்டி மரம், நெட்டிலிங்கம் மன்மதன் ஐங்கணையுள் ஒன்று மருது வாழை துயரமின்மை
அசோகவனிகை அசோகமரச்சோலை
அசோகாரி கடம்பமரம்
அசோகு அசோகமரம் மன்மதன்கணையிலொன்று
அசோண்டி குறட்டை
அசௌகரியம் வசதிகுறைவு
அசௌகரியம் (-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு
அசௌக்கியம் நலமின்மை சுகவீனம்
அசௌக்கியம் (உடல்) நலமின்மை
அசௌந்தரியம் அவலக்ஷணம்
அச்சகம் அச்சுத் தொழில் நடைபெரும் இடம்
அச்சகம் நூல்களை அச்சிடும் இடம். அச்சுக்கூடம்
அச்சகம் அச்சுத் தொழில் நடைபெறும் இடம்
அச்சகாரம் முன்பணம்
அச்சகாரம் அச்சாரம், ஆயத்தப் பணம், முன்பணம்
அச்சக்குறிப்பு பயப்பாட்டுக்குறி
அச்சடி அச்சிடு எழுத்து படம் முதலியவற்றை அச்சுப்பொறி கொண்டு பதித்தல்
அச்சடி ஓலை முத்திரையிட்ட ஓலையாவணம்
அச்சடித்தல் காகிதத்திலோ, துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல்
அச்சடியன் ஒருவகைச் சாயப்புடவை
அச்சடியன் சாயப்புடைவை
அச்சடையாளம் உடலுறுப்பு ஒப்புமை முத்திரையச்சு
அச்சணம் அக்கணம்
அச்சணம் அக்கணம், அந்த நேரம்
அச்சத்தி கத்திரி
அச்சத்தி கத்தரிச்செடி
அச்சத்திரி கத்தரிச்செடி
அச்சந்தெளித்தல் அறுகும் அரிசியும் இடல்
அச்சனம் நெய்வார் கருவி வகையுள் ஒன்று வெள்ளுள்ளி
அச்சனார் கடவுள்
அச்சன் தந்தை
அச்சன் தந்தை கடவுள்
அச்சபரம் நாணற்புல்
அச்சபரம் நாணல்
அச்சபல்லம் கரடி
அச்சப்படு பயப்படுதல் அஞ்சுதல்
அச்சப்பல்லாம் கரடி
அச்சமம் முசுறுப்புல்
அச்சமம் ஒருவகைப் புல் முயிற்றுப்புல்
அச்சமாடல் அச்சமுண்டாகப பேசுதல்
அச்சமுள்ளோன் பயமுடையோன்
அச்சம் பயம்
அச்சம் பயம் மகளிர் நாற்குணத்துள் ஒன்று தகடு இலேசு அகத்திமரம் சரிசமானம் பளிங்கு
அச்சம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு
அச்சயனம் கடவுள்
அச்சயன் கடவுள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together