iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 36 of 197

அச்சயன் அழிவில்லாதவன், கடவுள்
அச்சரக்கட்டை அச்சரக்கூடு தாயத்து
அச்சரசு அப்சரஸ்திரீ
அச்சரம் நாவில் வருமோர்வியாதி
அச்சரம் நாக்கில் தோன்றும் ஒரு நோய் எழுத்து
அச்சறுக்கை பயமுறுத்துகை எச்சரிப்பு
அச்சல் தரம் மழையச்சலச்சலாப்பெய்கிறது
அச்சவபிநயம் அச்சச்சுவையபிநயம்
அச்சவாரம் முன்பணம் அச்சாரம்
அச்சா மிகநன்று
அச்சாகு அச்சிடப்படுதல்
அச்சாணி சக்கரம் கழராமல் இருக்க வண்டியின் அச்சுமுனைகள் இரண்டிலும் செருகப்படும் இரும்பு முளை கடையாணி
அச்சாணி கடையாணி, ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி
அச்சாணி சக்கரம் கழலாமல் இருக்க வண்டி இருசில் செருகப்படும் முளை
அச்சானம் அஞ்ஞானம்
அச்சானியம் அபசகுணம்
அச்சானியம் தீக்குறி முதலியவற்றால் நேரும் மனக்கலக்கம் அமங்கல நினைவு
அச்சாப்பொங்கா அச்சோ பெண்காள் என்பதன் மரூஉ மகளிர் ஆட்டவகை
அச்சாரம் முன்பணம்
அச்சாரம் போடு எதிர்காலத்தில் தனக்குக் கிடைக்க விரும்பும் ஒன்றுக்குத்தேவையான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளைத் தற்போதே மேற்கொள்ளுதல்
அச்சாறு ஊறுகாய்
அச்சி A (fem. suff.), as in வேட்டுவச்சி ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.)
அச்சி நாயர்குலப் பெண் தாசி ஒரு பெண்பால் விகுதி
அச்சிடு (எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல்
அச்சிட்ட சுற்றுப்பலகை வடிவமைப்பு மின் சுற்றுக்கள் அடங்கிய பலகையை வடிவமைத்தல்
அச்சித்தினை ஒருபுல் தினை
அச்சிநறுவிலி நறுவிலிமரம்
அச்சியந்திரசாலை நூல்களை அச்சிடும் இடம். அச்சுக்கூடம்
அச்சியர் ஆரியாங்கனைகள் சமணசமயத் தவப்பெண்டிர்
அச்சிரத்தகடு தாயத்தினுள் வைக்கப்படும் மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடு யந்திரம்
அச்சிரம் முன்பனிக்காலம்
அச்சு அச்சிடுவதற்கான [பெரும்பாலும் உலோகத்தால் செய்த] எழுத்துஎண் முதலியன அச்சிடுதல்
அச்சு அடையாளம் உயிரெழுத்து வண்டியச்சு எந்திரவச்சு கட்டளைக்கருவி உடம்பு வலிமை அச்சம் துன்பம்
அச்சு அசல் சிறிதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி
அச்சு இயந்திரம் நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம்
அச்சு நாடுகள் இரண்டாம் உலகப்போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகள்
அச்சு நாடுகள் இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள்
அச்சு1 (நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியன
அச்சு2 வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டு
அச்சுக் கம்பி துப்பாக்கி மருந்து இடிக்கும் இருப்புக் கருவி துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு
அச்சுக்கட்டி ஆடையில் அச்சு வேலை செய்வோன்
அச்சுக்கட்டு நெசவுக் கருவிவகை அச்சடித்தற்காகத் துணியை மடித்தல் வரம்பு கட்டிய வயல்
அச்சுக்கட்டை [செங்கல் போன்றவை தயாரிக்கப் பயன்படும்] அச்சு
அச்சுக்கட்டை அச்சுமரம்
அச்சுக்கால் ஆரக்கால்
அச்சுக்குடம் [இலங்]வண்டியின் பார்
அச்சுக்கூடம் அச்சகம்
அச்சுக்கோ [இயந்திரத்தின் மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்] உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அடுக்குதல்
அச்சுக்கோ (இயந்திரத்தின்மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அமைத்தல்
அச்சுதன் அழிவில்லாதவன் திருமால்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together