9,811 words starting with அ · page 37 of 197
Tamil Word
Tamil Meaning
அச்சுதன்
அழிவில்லாதவன், கடவுள்
திருமால்
அருகன்
சிவன்
முருகன்
அச்சுதன்முன்வந்தோன்
பலபத்திரன்
அச்சுதம்
கெடுதலின்மை
அழியாமையுள்ளோன்
அச்சுதன்முன்னர்வந்தோன், பலபத்திரன் அச்சுதாநந்தகோவிந்தனே
அச்சுதம்
கெடுதலின்மை
அழிவற்றது
அறுகும் அரிசியும் கூட்டி அணிவது
அட்சதை
அச்சுதை
அழிவில்லாதவள், பார்வதி
அச்சுத்தாலி
காசுமாலை
வார்ப்புத் தாலி
அச்சுத்திரட்டுதல்
வண்டியச்சுச் செப்பஞ் செய்தல்
அச்சுப் பிழை
அச்சிடும்போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள்
அச்சுப்பலகை
நெய்வார் பயன்படுத்தும் கருவி வகை
அச்சுப்பிரதி
ஒரு நூல் முடிவாக அச்சேறுவதற்கு முன் திருத்தங்கள் இடும் படிவம்
மெய்ப்பு
அச்சுப்பிழை
அச்சிடும்போது ஏற்படும் எழுத்து மாற்றம்
எழுத்து விடுபடுதல் ஆகிய தவறுகள்
அச்சுப்பொறி
அச்சு இயந்திரம்
அச்சுமரம்
ஆரக்கால்
அச்சுமரம்
வண்டியில் உருள் கோக்கும் மரம்
அச்சுரம்
முருங்கை
அச்சுருவாணி
தேரகத்திற்செறிகதிர்
அச்சுருவாணி
தேர் நடுவில் செறி கருவி
அச்சுறவு
அச்சமடைதல்
அச்சுறுகொழுந்தொடர்
யானையின் கழுத்தில் இடும் இருப்பாணி தைத்த மரச்சட்டம்
அச்சுறுதல்
அஞ்சுதல், பயப்படுதல்
அச்சுறுத்தல்
பயமுறுத்தல்
கலக்கமடையச் செய்தல்
அச்சுறுத்தல்
பயப்படும்படியான கெடுதலுக்குக் காரணமாக இருப்பது
அச்சுறுத்து
பயமுறுத்துதல்
அச்சுறை
உடம்பு
அச்சுறை
உயிர் உறையும் உடல்
அச்சுலக்கை
துலாவைத் தாங்கும் கட்டை
அச்சுவசாத்திரம்
அஸ்வசாத்திரம்
அச்சுவதி
அச்சுவினி நாள்
அச்சுவத்தம்
அரசமரம்
அச்சுவத்தாமன்
அசுவத்தரமா
அச்சுவமேதம்
அசுவமேதயாகம்
அச்சுவம்
குதிரை
அச்சுவசாத்திரம்
அச்சுவமுகாதனம்
கால்மடித்து இரண்டு முழந்தாளினும் முழங்கையூன்றியிரண்டுள்ளங்கைகளையுங் கன்னத்திலேவைத்திருப்பது
அச்சுவினி
அசுபதி
அச்சுவினிதேவர்
அச்சுவினிதேவதைகள்
மருத்துவர்
அச்சுவினிநாள்
அசுபதி
அச்சுவினிபுத்திரர்
தேவமருத்துவர்
அச்சுவெல்லம்
அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லக்கட்டி
அச்சுவெல்லம்
அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லம்
அச்சென
விரைவாக
அச்சேறு
அச்சிடப்படுதல்
அச்சேறு
(நூல்) அச்சிடப்படுதல்
அச்சேற்று
அச்சிடுதல்
அச்சேற்று
(நூலை) அச்சிடுதல்
அச்சை
வேதவாக்கியம்
அச்சொட்டாக
[இலங்] அச்சாக
அச்சு அசல்
அச்சொட்டாக
சரியொப்பாக
அச்சோ
ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43)
ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1)
அதிசயச்சொல், இரக்கச்சொல்
அச்சோ
ஒரு வியப்பு இரக்கச் சொல்
குழந்தையை அணைத்தல்
அஜாக்கிரதை
கவனமின்மை
அஜீரணம்
(உணவு) செரிக்காத நிலை
அஞன்
அறிவில்லாதவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.