iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 38 of 197

அஞராட்டி நோயுள்ளவள்
அஞர் அறிவில்லார் துன்பம் ஆரஞர்
அஞர் துன்பம் நோய் சோம்பல் வழுக்கு நிலம் அறிவிலார்
அஞலம் அஞல் கொசுகு
அஞல் கொசு மின்மினி நுளம்பு
அஞிஞ்சு அழிஞ்சில்வேர்
அஞ்சணங்கம் பஞ்சவிலக்கணம்
அஞ்சணங்கியம் பஞ்சவிலக்கியம்
அஞ்சதி காற்று
அஞ்சத்தான் பிரமா
அஞ்சனகிரி சேடமலை
அஞ்சனக்கலிக்கம் மறைபொருளைக் காட்டும் மந்திர மை
அஞ்சனக்கல் கருநிமிளை
அஞ்சனக்காரன் மந்திரக்காரன் மந்திர மையிடுவோன்
அஞ்சனக்கிரி நீலமலை
அஞ்சனக்கோல் அஞ்சனந் தீட்டுங்கோல்
அஞ்சனசலாகை மைதீட்டுங்கோல்
அஞ்சனதார் விளைச்சலை மதிப்பிடுபவர்
அஞ்சனத்திரயம் மறைபொருளைக் காட்டும் ஆற்றல் வாய்ந்த பூதாஞ்சனம், சோராஞ்சனம், பாதாளஞ்சனம் என்னும் மூவகை மைகள்
அஞ்சனம் தாது நஞ்சு வகை கண்ணிடு மை சலவைக் கல் அவுரி கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம் எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
அஞ்சனம் மை கண்ணுக்கிடும் மை கறுப்பு இருள் ஆணவமலம் திசையானை எட்டனுள் மேற்றிசையானை
அஞ்சனம் கண்ணில் தீட்டிக்கொள்ளும் மை
அஞ்சனவண்ணன் கருநிறத்தன் திருமால்
அஞ்சனவண்ணம் கருநிறம்
அஞ்சனவித்தை மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது
அஞ்சனவெற்பு திருவேங்கடமலை
அஞ்சனா விளைச்சல் மதிப்பீடு
அஞ்சனாதார் விளைச்சலை மதிப்பிடுபவர்
அஞ்சனாதேவி அனுமனறாய்
அஞ்சனாவதி யானை
அஞ்சனாவதி வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை
அஞ்சனி காயாமரம் நாணற்புல்
அஞ்சனேயன் அனுமான்
அஞ்சனை வடதிசையானைக்குப்பெண் யானை அனுமான்றாய், also called அஞ்சனாதேவி
அஞ்சனை அனுமன் தாய் வடதிசை யானைக்குப் பெண்யானை
அஞ்சனைநாமிகாவர்த்தமரோகம் இமையைப்பற்றிய ரோக பேதங்களிள்ஒன்று
அஞ்சன் மன்மதன் திருமால் உயர்ந்தோன் பரமான்மா
அஞ்சபாதம் ஒருபுள்ளடி
அஞ்சப்படுதல் மதிக்கப்படுதல்
அஞ்சம் அன்னம் அம்சம் அஞ்சபாதம் ஓர் புள்ளடி
அஞ்சம் அன்னப்பறவை அசபா மந்திரம் ஒருவகைச் சன்னியாசம்
அஞ்சரதன் பிரமன்
அஞ்சறைப்பெட்டி சமையல் அறையில் கடுகு மிளகு முதலியன மளிகைச் சாமான்கள் வைப்பதற்காகச் சிறிய அறைகள் கொண்ட பெட்டி
அஞ்சறைப்பெட்டி ஐந்து அறைகளை உடைய பெட்டி கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி
அஞ்சறைப்பெட்டி கடுகு, மிளகு முதலிய மளிகைச் சாமான் வைப்பதற்காகச் சில அறைகள் உள்ளதாக (பெரும்பாலும்) மரத்தால் செய்யப்பட்ட பெட்டி
அஞ்சற்குளச்சி குங்குமபாஷாணம்
அஞ்சற்குளச்சி நச்சுப்பொருள்வகையுள் ஒன்று குங்கம பாடாணம்
அஞ்சலகம் அஞ்சல் நிலையம்
அஞ்சலகம் தபால் நிலையம்
அஞ்சலர் பகைவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together