9,811 words starting with அ · page 39 of 197
Tamil Word
Tamil Meaning
அஞ்சலளித்தல்
அபயங்கொடுத்தல்
அஞ்சலார்
தபால்காரர்
அஞ்சலி
(அக) வணக்கம்
அஞ்சலி
வணக்கம், கும்பிடுகை
வௌவால்
காட்டுப்பலா
ஆடுதின்னாப்பாளை
சங்கங் குப்பி
அஞ்சலி
இறைவனுக்கும் பெரியோருக்கும் அல்லது இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை
அஞ்சலிகை
வௌவால்
அஞ்சலித்தல்
அஞ்சலிசெய்தல்
அஞ்சலித்தல்
கைகூப்பித் தொழுதல்
அஞ்சலினவர்
பாஞ்சராத்திர மதத்தவர்
அஞ்சலிவந்தனம்
கும்பிட்டு வணங்கல்
அஞ்சலோமசம்
அன்னபேதி
அஞ்சல்
கடிதம்
தபால்
அஞ்சல்
அஞ்சுதல், கலங்கல், மருளல்
தோல்வி
தபால்
அஞ்சல்
ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும்) அமைப்பு முறை
அஞ்சல் அட்டை
அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடிதம் எழுதும் அட்டை
அஞ்சல் அட்டை
அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் எழுதுவதற்கான அட்டை
அஞ்சல் அலுவலகம்
அஞ்சல் நிலையம்
அஞ்சல் ஆணை
ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத்தரும் மதிப்புச் சீட்டு
அஞ்சல் ஆணை
ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு
அஞ்சல் உறை
கடிதம் அனுப்புவதற்கான காகித உறை
அஞ்சல் உறை
அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் அனுப்புவதற்கான காகித உறை
அஞ்சல் எழுத்தர்
கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்
அஞ்சல் எழுத்தர்
(அலுவலகத்தில், நிறுவனத்தில்) கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்
அஞ்சல் குறியீட்டு எண்
நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி அஞ்சல் துறை வழங்கியிருக்கும் எண்
அஞ்சல் குறியீட்டு எண்
அஞ்சல் துறை நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி வழங்கியிருக்கும் எண்
அஞ்சல் செய்
(கடிதம் முதலியவற்றை அஞ்சல் நிலையத்தின் மூலமாக) உரியவர்க்கு அனுப்புதல்
அஞ்சல் தலை
கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும்
அஞ்சல் நிலையம் விற்கும் கட்டண வில்லை
அஞ்சல் தலை
கடிதம் முதலியவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் அச்சிட்ட சிறிய கட்டண வில்லை
அஞ்சல் நிலையம்
அஞ்சல் தலை
அஞ்சல் அட்டை விற்பது அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது
பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது போன்ற செயல்களைச் செய்யும் ஓர் அலுவலகம்
அஞ்சல் நிலையம்
அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் அரசு அலுவலகம்
அஞ்சல்வழிக் கல்வி
பாடங்களை அஞ்சலின் மூலம் பெற்றுப் படிக்கும் படிப்பு
அஞ்சளித்தல்
ஆதரவு தருதல், அடைக்கலங் கொடுத்தல்
அஞ்சாணிமூலி
அச்சாணிமூலி
அஞ்சாமை
பயப்படாமை, திண்மை
அஞ்சாரப்பெட்டி
அஞ்சறைப்பெட்டி
அஞ்சாலியிடையர்
அஞ்சாரவிடையர்
அஞ்சாவிரா
பெருங்குமிழ்
அஞ்சி
எசமானன்
அஞ்சி
தபால்
அதியமான் நெடுமான் அஞ்சி
தலைவன்
அஞ்சிகம்
கண்
அஞ்சிகம்
கண், விழி, நாணயம்
அஞ்சிக்கை
அச்சம்
அஞ்சுகை
அஞ்சிக்கை
அச்சம்
அஞ்சிட்டன்
சூரியன்
அஞ்சிதமுகம்
வருத்தம் பொறாது இருதோள் மீது தலை சாய்த்தல்
அஞ்சிதம்
உண்டாயிருக்கை
பொருந்துகை
வணக்கம்
அஞ்சிதமுகம்
தலைசாய்ந்திருதோண்மேல் விழுகை
அஞ்சிதம்
உண்டாதல்
தலை சாய்த்தல்
நல்லறிவு
பூசித்தல்
பொருந்தல்
வணக்கம்
அஞ்சித்தல்
பூசை புரிதல்
அடைதல்
அஞ்சிலோதி
அழகிய சிலவாகிய கூந்தல்
அஞ்சில்
அழகிய தகட்டு வடிவான பொன் அணிகலன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.