iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 40 of 197

அஞ்சு பயப்படுதல்
அஞ்சு ஐந்து அச்சம் ஒளி
அஞ்சுகம் கிளி
அஞ்சுதகுதல் அச்சமுண்டாதல்
அஞ்சுதல் பயப்படுதல்
அஞ்சுபதம் அஞ்செழுத்து
அஞ்சுபயம் குடிகளுக்கு அரசனாலும், அவன் உறவினராலும் பகைவராலும் திருடராலும், விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாகும் ஐவகை அச்சம்,
அஞ்சுமான் பன்னிரண்டு சூரியரிலொருவன் சிவாகமமிருப்பத்தெட்டிலொன்று Grandson of சகரன், சகரன்பௌத்திரன்
அஞ்சுமாலி சூரியன்
அஞ்சுருவாணி அச்சுருவாணி
அஞ்சுவனத்தார் நெய்வாரினோர்பேதம்
அஞ்சுவனம் பஞ்சாக்ஷரம்
அஞ்சுவரத்தகுன அஞ்சத்தகுவன
அஞ்சுவர்ணத்தோன் துத்தநாகம் ஐந்துவகையான நிறங்கொண்டவன்
அஞ்செழுத்து பஞ்சாக்கரம்
அஞ்செவி செவியகம்
அஞ்செவி அகஞ்செவி, உட்செவி அழகியகாது
அஞ்ஞதை அறியாமை
அஞ்ஞத்துவம் அஞ்ஞானம் ஞானமின்மை
அஞ்ஞன் அறிவிலான்
அஞ்ஞன் அறிவில்லாதவன்
அஞ்ஞாதசுகிருதம் தன்னை அறியாமல் வந்த புணணியம்
அஞ்ஞாதம் அக்கியாதம்
அஞ்ஞாதவாசம் (புராணத்தில்) பிறர் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி மறைந்து வாழ்தல்
அஞ்ஞாதவாசம் பிறர் அறியாமல் அல்லது தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி வாழ்தல்
அஞ்ஞானப்பாறை கருங்கற்பாறை
அஞ்ஞானம் அறியாமை
அஞ்ஞானம் (ஆன்மீகம் தொடர்பானவற்றில்) அறியாமை
அஞ்ஞானி உண்மை (ஆன்மீக) நெறி அறியாதவன்
அஞ்ஞானி அறிவிலி
அஞ்ஞான்று அப்போது
அஞ்ஞாயம் அநியாயம்
அஞ்ஞை அன்னை, தாய், அறிவில்லான்
அட வியப்பு எரிச்சல் சலிப்பு போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்
அடகு (நகை பாத்திரம்)போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை/பொருளை ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை
அடகு இலை இலைக்கறி, கீரை ஈட்டுப் பொருள் கொதுவை மகளிர் விளையாட்டு வகை
அடகு (நகை, பாத்திரம் போன்ற) விலையுள்ள பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை
அடக்கமாக வேறு யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக
அடக்கம் முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை,பணிவு அலவில் சிறியது பயன்படுத்துவதற்கு வசதியானது, உட்படுதல் பிணத்தைப் புதைக்கும் சடங்கு
அடக்கம் மனமொழிமெய்கள் அடங்குகை கீழ்ப்படிவு பணிவு அடங்கிய பொருள் மறை பொருள் கொள்முதல் பிணம் அடக்கம் செய்தல்
அடக்கம் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை
அடக்கம்பண்ணுதல் உள்ளடக்கி வைத்தல், மறைத்தல் சேமஞ்செய்தல் புதைத்தல் பிணம் முதலியவற்றைப் புதைத்தல்
அடக்கல் மறைத்தல் கீழ்ப்படுத்துதல் உட்படுத்துதல் ஒடுக்கல் பணியச் செய்தல்
அடக்கவிலை (பொருளை) உற்பத்தி செய்ய ஆகும் செலவு
அடக்கவொடுக்கம் (நடத்தையில் காட்டும்)பணிவு
அடக்கி வாசி இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல்
அடக்கி வாசி (பழக்கப்பட்டுப்போன ஆர்ப்பாட்டமோ பகட்டோ இல்லாமல்) இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல்
அடக்கியல்வாரம் சிலவகைக் கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் என்னும் உறுப்பு
அடக்கு (சிரிப்பு, கோபம்,பேச்சு முதலியவற்றை)வெளிப்படாமல் தடுத்தல் அல்லது கட்டுப்படுத்தல் பணிய வைத்தல்
அடக்கு (சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை) வெளிவிடாது தடுத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together