iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 41 of 197

அடக்குமுறை அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை
அடக்குமுறை அடக்கியாளும் முறை கண்டித்து அடக்குகை
அடக்குமுறை (எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க) அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை
அடங்க முழுவதும். வயலடங்கக் கரும்பும் (ஈடு 8 9 4)
அடங்கன் முறை முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு
அடங்கன்முறை முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு
அடங்கம் கடுகுரோகிணி
அடங்கலன் அடங்காதவன் பகைவன் மனமடக்க மற்றவன்
அடங்கலர் பகைவர்
அடங்கலாக உள்ளடக்கி சேர்த்து
அடங்கலாக (குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி
அடங்கலார் பகைவர்
அடங்கலும் உட்பட அனைவரும்,எல்லாரும் முழுதும். திக்கடங்கலும் (திருவிளை. திருநகரங்கண். 13)
அடங்கலும் அனைத்தும், முழுதும் எல்லோரும்
அடங்கல் ஒரு நிலத்தின் எண் வகை பரப்பு தீர்வை ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர் அறுவடை மாதம் முதலியவை ஆண்டுவாரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடு
அடங்கல் எல்லாம் முழுதும் தங்குமிடம் பயிர்செய்கைக் கணக்கு செய்யத்தக்கது
அடங்கல் ஒரு நிலத்தின் எண், பரப்பு, தீர்வை, ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை வருடவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள கிராமக் கணக்கு
அடங்கல்முறை முதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள்
அடங்காதோர் பகைவர்
அடங்காப் பிடாரி கட்டுக்கு அடங்காத நபர்
அடங்காப்பிடாரி யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய பெண் அல்லது சிறுவன்
அடங்காப்பிடாரி எவர்க்கும் அடங்காதவள்
அடங்காப்பிடாரி யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய நபர்
அடங்காமாரி அடங்காப்பிடாரி
அடங்கார் பகைவர்
அடங்காவாரிதி கடலுப்பு மூத்திரம்
அடங்கிடம் அழிந்தொடுங்குமிடம்
அடங்கு (கோபம் தாகம் ஆசை வேகம் முதலியவற்றின் தீவிரம்)தணிதல் குறைதல்
அடங்கு (கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியன தீவிரத்தில்) தணிதல்
அடங்குதல் அமைதல் நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன் ஒடுங்குதல் உறங்குதல் சினையாதல்
அடசுதல் செறிதல் சிறிது விலகுதல்
அடஞ்சாதித்தல் வன்மங்கொள்ளுதல்
அடடா வியப்பு,வருத்தம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல் அதிசயக்குறிப்பு. அடடா! அவன் எவ்வளவு ரசமாய்ப்பாடுகிறான் இகழ்ச்சிக்குறிப்பு. அடதா வெளியே புறப்படடா (இராமநா. யுத்த. 25) இரக்கக்குறிப்பு. அடடா! மோசம் போனேனே
அடடா வியப்புக்குறிப்பு இகழ்ச்சிக் குறிப்பு இரக்கக் குறிப்பு
அடதாளம் தாளம்
அடதாளம் ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று
அடத்தி வாசி
அடத்தி வாசி, வட்டமாகக் கழிக்கும் காசு தரகு மொத்த வணிகம்
அடந்தாளம் அடதாளம்
அடந்தை ஒருதாளம்
அடப்பங்கொடி அடம்பங்கொடி
அடப்பங்கொடி கொடிவகை
அடப்பனார் அடப்பன் நெய்தற்றலைவன் பட்டப்பெயர்
அடப்பன் பரவர் பட்டப்பெயர்
அடப்பம் அடர்த்தி
அடப்பம் அம்பட்டனின் ஆயுத உறை வெற்றிலை பாக்குப் பை
அடப்பம்விதை வாதுமைப பருப்பு
அடப்பிரதீபிகை அடயோகத்தைவிவரிக்கும் ஒரு வடநூல்
அடமானம் (நிலம் வீடு முதலிய சொத்துகளை)ஈடாக வைத்துப் பணம்பெறும் முறை அடகு
அடமானம் (நிலம், வீடு, நகை முதலிய சொத்துகளை) ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together