9,811 words starting with அ · page 42 of 197
Tamil Word
Tamil Meaning
அடம்
சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை
பிடிவாதம்
அடம்
ஈனம்
சஞ்சாரம்
பொல்லாங்கு
பிடிவாதம்
கொட்டைப்பாசி
அடம்
(ஒன்றைப் பெறுவதில் அல்லது மறுப்பதில்) சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இருத்தல்
அடம்பங்கொடி
ஒருபூக்கொடி
அடம்பாரம்
முழுதும்
அடம்பிடி
பிடிவாதம் காட்டுதல்
அடம்பு
ஆட்டுக்காலடம்பு, and மான்குளம்படம்பு
ஓர்கொடி. அடம்பங்கொடி-அடப்பங்கொடி
அடம்பு
அடப்பங்கொடி
கடம்பு
கொன்றை
அடயோகம்
நால்வகை யோகங்களுள் ஒன்று
அடரடிபடரடி
பெருங்குழப்பம்
அடரார்
பகைவர்
அடரொலி
அதட்டல்
அடர்
இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல்
மண்டுதல்
அடர்
தகடு
தகட்டு வடிவம்
நெருக்குகை
செறிவு, நெருக்கம்
பூவிதழ்
அடர்1
இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல்
அடர்2
(அமிலத்தைக் குறிக்கையில்) மிகவும் குறைந்த அளவில் நீர்த்தன்மை கொண்டதும் வீரியம் மிக்கதுமான
அடர்ச்சி
நெருக்கம்
அடர்தல்
மிகுதல்
செறிதல்
நெருங்கல்
வருந்தல்
பொருதல்
துன்புறுதல்
தட்டி உருவாக்குதல்
அடர்த்தல்
நெருக்குதல்
அமுக்குதல் வருத்துதல்
போர் புரிதல்
தாக்குதல்
கொல்லுதல்
கெடுத்தல்
அடர்த்தி
1. செறிவு
நெருக்கம்
2. (நிறத்தைக் குறிப்பிடும்போது) வெளிறியதாக இல்லாமல் ஆழ்ந்ததாக இருப்பது
3. குறிப்பிட்ட ஒரு கன பரிமாணத்தில் செறிந்திருக்கும் பொருளின் நிறை
அடர்த்தி
நெருக்கம், செறிவு
அடர்த்தி
(-ஆக, -ஆன) செறிவு
அடர்ந்த
நெருக்கமான
அடர்த்தியான
அடர்ந்த
நெருக்கமான
அடர்ந்தேற்றம்
கொடுமை
நெருக்கிடை
அடர்ந்தேற்றி
இட்டேற்றம்
நெருக்கம்
அடர்பு
நெருக்கம், செறிவு
அடர்ப்பம்
நெருக்கம்
அடர்மை
நொய்ம்மை
அடர்வு
அடர்த்தி
அடலம்
மாறாமை
விகாரமடையாமை
அடலார்
பகைவர்
போர்வீரர்
அடலி
வெள்ளாட்டி
அடலி
அடுக்களை வேலை பார்க்கும் ஏவற் பெண்
அடலை
சாம்பல்
போர்க்களம்
அடலைமுடலை
அடலை
சாம்பல்
திருநீறு
துன்பம்
சுடுபாடு
போர்
போர்க்களம்
அடலைமுடலை
வீண்வார்த்தை
அடலைமுடலை
வீண்பேச்சு
அடல்
ஓர்மீன்
அடல்
வலிமை
வெற்றி
போர்
கொலை
பகை
மீன்வகை
அடவாதி
பிடிவாதக்காரன்
தீராப் பகையுள்ளவன்
அடவி
காடு
கூட்டம்
சோலை
அடவி
காடு
சோலை
நந்தவனம்
திரள், கூட்டம் தொகுதி
அடவிகன்
வனவாசி
அடவிக்கச்சோலம்
ஒருசரக்கு
அடவிக்கொல்
பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம்
அடவிசரர்
வேடர்
அடவிச்சொல்
கோரோசனை
அடவியில்திருடி
சதுரக்கள்ளி
அடவியீ
ஒருவகைக்கீடம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.