9,811 words starting with அ · page 43 of 197
Tamil Word
Tamil Meaning
அடவு
பாட்டு இல்லாமல் சொற்கட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அங்க அசைவு
அடவு
ராகம் இல்லாமல் சொற்கட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் அங்க அசைவு
அடவோலை
(வீடு நிலம் போன்றவற்றை)குத்தகைக்கு விடும்போது இரு தரப்பினரும் செய்துகொள்ளும் ஒப்பந்தப்பத்திரம்
அடா
அடா பித்த (இராமநா. சுந்தர. 27)
இகழ்வு வய்ப்புக்களின் குறிப்பு
அடா
இகழ்ச்சி வியப்புகளின் குறிப்பு
அடாசனி
ஆரை
புளியாரை
அடாசு
மட்கிச்செத்தது
அடாசு
மட்கின பொருள்
அடாசுதல்
விலகுதல்
திணித்தல்
அடாணா
ஓரிராகம்
அடாணா
ஒரு பண்வகை
அடாத
தகாத
முறையற்ற
அடாத
தகாத
அடாதது
தகாதது
அடாதது
தகாதது, பொருந்தாதது
சமைக்கப்படாதது
அடாது
தகாதது, பொருந்தாதது
சமைக்கப்படாதது
அடாதுடி
தீம்பு, தீச்செயல்
அடாத்தியம்
அடாதது
அடாத்தியம்
அடாதது
பொருந்தாதது
முறையற்றது
அடாத்து
அடாவடித்தனம்
முரட்டுத்தனம்
தகாதது
அடாநிந்தை
ஆதாரமற்ற பழிச்சொல்
பொறுக்கக்கூடாத பழிச்சொல்
அடாநெறி
தகாத வழி
அடாப்பழி
அபாண்டமான பழி
வீண் பழி
அடாப்பழி
தகாத நிந்தை
அடாப்பழி
அபாண்டமான பழி
அடார்
விலங்குகளை அகப்படுத்தும் பொறி
ஒருவகைப் பொறி
தரிசு
அடார்வெளி
தரிசுநிலம்
அடாற்காரம்
வலாற்காரம்
அடாவடி
(பிறரை மிரட்டுகிற)முரட்டுத்தனம்
அடாவடி
கொடுஞ்செயல்
அடாவடி
(பிறரை மிரட்டுகிற) முரட்டுத்தனம்
அடாவடித்தனம்
நியாயமின்றியும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும் தன்மை
அடாவந்தி
அநியாயம்
துன்பம்
இட்டேற்றம்
அடாவந்தி
அநியாயம், இட்டேற்றம், துன்பம்
அடி
கையால்/தடியால் அறைதல் ,ஒன்றை மற்றொன்றின்மீது பலமாக அறைதல்
தக்குதல் அல்லது கொல்லுதல்
இலக்கில் படும்படி எறிதல்
ஆணி முதலியவற்றை உட்செலுத்துவதற்கு அறைதல்
தட்டி ஒலி எழுப்புதல்
பன்னிரண்டு அங்குலம் கொண்ட ஒரு நீட்டலளவு
ஒரு மகடூஉழுன்னிலைச் சொல். (கம்பரா. சூர்ப்பண. 93.)
அடி
பாதம்
காற்சுவடு
முதல்
கடவுள்
பாட்டின் அடி
அடிப்பீடம்
அண்மை
மரபு வழி
அளவு
கீழ்
மகடூஉ முன்னிலை
அடி
(வி) அடி என் ஏவல்
புடை
தாக்கு
வீசு
மோது
கொல்லு
அடி1
கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்
அடி3
(கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும்) அறை
அடி4
காலின் கீழ்ப்பகுதி
அடி5
செய்யுளின் வரி
அடி6
வயதில் இளைய பெண்ணையும் உரிமையைக் காட்டக் கூடிய பெண்ணையும் அழைக்கப் பயன்படுத்தும் சொல்
அடிகள்
துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவிபோல் மதிப்புமிக்கவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்
அடிகள்
கடவுள்
தலைவி
மூத்தோன்
பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி
முனிவர்
சுவாமி
குரு
பெருமாட்டி
அடிகள்
துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவி போல் சிறப்புற்றவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்
அடிகாரன்
உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன்
சிலம்பம் வீசுவோன்
அடிகாற்று
பெருங்காற்று
அடிகாற்று
பெருங்காற்று, சண்டமாருதம்
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன்மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்
அடிகொடி
ஒருவரின் குடும்பம்
பரம்பரை
அந்தஸ்து போன்றவற்றைப் பற்றிய தகவல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.