iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 44 of 197

அடிகொள்ளல் தொடங்கல்
அடிகோலு அடிப்படையாக அமைதல் வழிவகுத்தல்
அடிகோலு அடிப்படையாக அமைதல்
அடிகோலுதல் தொடங்குதல் முயலுதல் அடிப்படையிடுதல்
அடிக்க அடித்துக்கொள்ள
அடிக்கடி அதிகத்தடவை பலமுறை
அடிக்கடி பலமுறை திரும்பத்திரும்ப மறுபடியும் மறுபடியும் அடிபெயர்க்குந்தோறும்
அடிக்கடி அதிகத் தடவை
அடிக்கட்டை 1. (அறுவடைக்குப் பிறகு)நிலத்தில் எஞ்சி இருக்கும் பயிர்களின் அடிப்பகுதி 2.வழங்கப்படும் நுழைவுச் சீட்டு காசோலை முதலியவற்றின் விபரங்கள் அடங்கிய வழங்குபவர் தன்வசம் வைத்திருக்கும் பகுதி
அடிக்கட்டை வெட்டிய மரத்தின் அடி பாய் மரத்தின் அடிப்பகுதி
அடிக்கட்டை (நுழைவுச்சீட்டு, காசோலை முதலியவற்றில் வழங்குபவர்) அத்தாட்சியாகக் கிழித்துத் தன் வசம் வைத்துக்கொள்ளும், விபரங்கள் அடங்கிய பகுதி
அடிக்கணை கணைக்கால்
அடிக்கயல் உடைத்த தேங்காயின் இரு மூடிகளில் கண் இல்லாத பகுதி
அடிக்கயில் தேங்காயின் அடிப்பாகம்
அடிக்கரும்பு 1.மிகுந்த இனிப்புச்சுவை உடைய கரும்பின் அடிப்பகுதி 2.(வெட்டியெடுத்த பிறகு)பூமியில் எஞ்சியிருக்கும் கரும்பின் அடிப்பகுதி
அடிக்கலம் சிலம்பு, காலணி கப்பல் தளம்
அடிக்கல் கட்டுமானப் பணியின் துவக்கமாக நடத்தும் சடங்கில் வைக்கப்படும் கல்
அடிக்கல் (கட்டடம், வீடு முதலியன கட்டத் தொடங்கும்போது நடத்தும் சடங்கில்) நடப்படும் கல்
அடிக்கழஞ்சுபெறுதல் பெருமதிப்புப் பெறுதல்
அடிக்கிற (கண்ணை உறுத்துகிற அளவுக்கு)அடர்ந்த வண்ணத்தில்
அடிக்கீழ் அடியுறை மாக்கள் வணக்கமொழி ஆதரவின்கீழ்
அடிக்கீழ்ப்படுத்தல் அடக்கி நடத்தல் ஆண்டு கொள்ளல்
அடிக்குச்சி குச்சியின் அடிப்பகுதி அளவுகோல்
அடிக்குடி அடிச்சேரி
அடிக்குடி அடிமைக்குலம் அடிச்சேரி பணியாளர் இருப்பிடம் வேடர் இருக்கும் ஊர் நகர்ப்புறம் சிற்றூர்
அடிக்குரல் கீழ்த்தொண்டையில் இருந்து வெளிப்படும் குரல்
அடிக்குரல் கீழ்த்தொண்டையிலிருந்து வரும் ஒலி
அடிக்குறிப்பு (நூல் கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்)கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள்
அடிக்குறிப்பு (நூல், கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்) கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள்
அடிக்குல் அடிமைக்குலம் அடிச்சேரி பணியாளர் இருப்பிடம் வேடர் இருக்கும் ஊர் நகர்ப்புறம் சிற்றூர்
அடிக்குள் உடனே மிகுவிரைவில் ஓரடிக்குள்ளே வா (Loc.)
அடிக்குள் உடனே அருகில்
அடிக்கொருகால் அடிக்கடி
அடிக்கொருக்க அடிக்கொருக்கால் (Colloq.)
அடிக்கொருதரம் (குறுகிய கால இடை வெளியில்)சிறிது நேரத்துக்கு ஒரு முறை
அடிக்கொள்ளுதல் தோன்றுதல் தொடங்குதல்
அடிக்கோடு (நினைவில் கொள்வதற்காக அல்லது வலியுறுத்திக் காட்டுவதற்காக)சொல் தொடர் முதலியவற்றின் கீழ் போடப்படும் கோடு
அடிக்கோடு (நினைவில் அல்லது கவனத்தில் கொள்வதற்காக) சொல், தொடர் முதலியவற்றின் கீழ்ப் போடப்படும் கோடு
அடிக்கோலுதல் இடம்பிடித்தல்
அடிக்கோல் குச்சியின் அடிப்பகுதி அளவுகோல்
அடிசக்கை பாராட்டை அல்லது வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்
அடிசாய்தல் நிலைகுலைதல் அடியின் நிழல் சாய்தல்
அடிசிற்சாலை அன்னசத்திரம் மடைப்பள்ளி
அடிசிற்பள்ளி அன்னசத்திரம் மடைப்பள்ளி
அடிசிற்புறம் உணவுக்காக விடப்பட்ட இறையிலி நிலம்
அடிசிற்றளி அன்னசத்திரம் மடைப் பள்ளி
அடிசில் சோறு எனப்பொருள் தரும் சொல். அன்னம் சாதம் புற்கை எனவும் கூறலாம்
அடிசில் உணவு, சோறு
அடிச்சால் உழவின் முதற்சால்
அடிச்சி அடியாள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together