9,811 words starting with அ · page 45 of 197
Tamil Word
Tamil Meaning
அடிச்சி
அடியவள்
அடிமைப்பெண், குற்றேவல் மகள்
வேலைக்காரி
அடிச்சிரட்டை
தேங்காயின் அடிக்கொட்டாங் கச்சி
அடிச்சீப்பு
வாழைக்குலையின் முதல் சீப்பு
அடிச்சுவடு
வகுத்துக்காட்டிய வழி
அடிச்சுவடு
அடித்தடம்
காலடிச் சுவடு, காலடியின் அடையாளம்
அடிச்சுவடு
(ஒருவர்) வகுத்துக்காட்டிய வழி
அடிச்சூடு
காலடியிற்சுடுதல்
அடிச்சூடு
பாதத்தில் உறைக்கும் வெப்பம்
உட்சூடு
அடிச்சேரி
அடிக்குடில்
கிராமம்
அடிச்சேரி
அடிமைகள் குடியிருப்பிடம்
அயலூர்
நகரவெல்லையில் இருக்கும் ஊர்
ஊர்ப்பணியாளர் குடியிருப்பு
அடிச்சொல்
வேர்ச்சொல்
அடிஞானம்
சிவஞானம்
அடிஞானம்
முத்திக்குரிய ஞானம்
சிவஞானம்
அடிதடி
சண்டை
கைகலப்பு
அடிதடி
சண்டை
அடிக்குங்கோல்
அடிதடி
சண்டை
அடிதண்டம்பிடிதண்டம்
முழுமையாக வசப்பட்ட பொருள்
அடிதண்டா
மண்வெட்டி
கதவை இறுக்கும் நீண்ட தாழ்
அடிதலை
கீழ்மேல்
அடிமுடி
வரலாறு
அடிதல்
அடிபடுதல்
அடிதாறு
அடிச்சுவடு
அடிதாளம்
கைகளால் போடும் தாளம்
அடிதொறும்
அடிதோறும்
அடிதோறும்
அடிக்கடி
அடிதோறும்
அடிக்கடி
ஒவ்வோர் அடியிலும்
அடித்தடம்
அடித்தடம்
காலடிச் சுவடு, காலடியின் அடையாளம்
அடித்தடி
(ஒன்றை அளக்கப் பயன்படும்)அளவுகோல்
அடித்தடி
அளவுகோல்
அடித்தலம்
கீழிடம்
கால்
அடிப்படை
அடித்தல்
புடைத்தல்
தாக்குதல்
ஆணி முதலியன அறைதல்
முத்திரையிடல்
தண்டித்தல்
வீசுதல்
சிறகடித்தல்
துடித்தல்
விளையாடுதல்
அடித்தல் திருத்தல்
பிரதியில் ஏற்படும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும்
அடித்தல்திருத்தல்
பிரதியில் நேரிடும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும்
அடித்தளம்
(கப்பலின்)கீழ்த்தளம்
அடிப்படை,ஆதாரம்
பலநிலைகளாகப் பிரித்தவற்றில் மிகவும் கீழ்நிலையில் இருப்பது
அடித்தளம்
அடிமட்டம்
அடிவரிசை
கீழ்ப்படை
பின்னணி
அடித்தளம்
(கப்பலின்) கீழ்த்தளம்
அடித்தழும்பு
கார்சுவடு
அடித்தழும்பு
அடிபட்ட தழும்பு
காற்சுவடு
அடித்தாறு
அடிச்சுவடு
காலடி இரேகை
அடித்தி
அடியவள்
அடிமைப்பெண், குற்றேவல் மகள்
வேலைக்காரி
அடித்திகம்
அசுவகந்தி
அடித்திப்பை
ஆதாரம்
அடித்திவியாபாரம்
மொத்த வணிகம்
அடித்து
வலியுறுத்தி
அடித்து
(தன் கருத்தை) வலியுறுத்தி
அடித்துகளாற்றல்
காலைத் தூய்மைசெய்தல்
விருந்தோம்பும் முறையில் ஒன்று
கால் அலம்ப நீர் உதவுதல்
அடித்துக்கொண்டு செல்
(வெள்ளம் காற்று முதலியன)இழுத்துக்கொண்டு போதல்
அடித்துக்கொண்டு செல்
(வெள்ளம், காற்று முதலியன) இழுத்துக்கொண்டு போதல்
அடித்துக்கொண்டு போதல்
வாரிக்கொண்டு போதல்
கொள்ளையிட்டுப் போதல்
அடித்துக்கொள்
சண்டை போடுதல்
அடித்துக்கொள்
(ஒருவரோடொருவர்) சண்டைபோடுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.