9,811 words starting with அ · page 46 of 197
Tamil Word
Tamil Meaning
அடித்துக்கொள்ள
(ஒரு துறை
திறமை போன்றவற்றில் ஒன்றை அல்லது ஒருவரை)மிஞ்சுவதற்கு
அடித்துக்கொள்ளு
அறைந்து கொள்ளுதல். தலையில் அடித்துக்கொண்டாள்.
தடுத்துரைத்தல். அது செய்யத் தகாதென்று முன்னமே அடித்துக் கொண்டேன்
சண்டையிடுதல். இருவரும் வீணே அடித்துக்கொள்ளுகிறர்கள்
அடித்துக்கொள்ளுதல்
அறைந்துகொள்ளுதல்
சண்டையிடுதல்
அடித்துப்பிடித்து
பலவகையிலும் சிரமத்துடன் முயன்று
அடித்துப்பிடித்து
பல வகையிலும் சிரமத்துடன் முயன்று
அடித்துமூடு
(குறிப்பிட்ட பிரச்சினை அல்லது கேள்வி போண்றவை மீண்டும் எழாதவாறு) உறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடல்
அடித்தூறு
மரத்தின் அடிக்கட்டை
மரத்தின் வேர்ப்பகுதி
அடித்தொடை
தொடையின் மேற்பாகம்
தொடையின் பின்புறம்
அடித்தொண்டை
உரக்கக் கத்தும்போது ஒலிபிறக்கும் இடமாகக் கருதப்படும்தொண்டையின் பகுதி
அடித்தொழில்
குற்றேவல்
அடித்தொழும்பு
குற்றேவல்
பாதப்பணிவிடை
அடித்தோழி
தலைமைத்தோழி
அடிநகர்தல்
இடம்விட்டுப் பெயர்தல்
அடிநா
நாவினடி
அடிநா
நாவின் அடி
உள்நாக்கு
அடிநாதம்
(கருத்து வளர்ச்சி போன்றவை)வெளிப்படையாக இல்லாமல் உள்ளடங்கி அமைந்திருப்பது
அடிநாயேன்
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல்
ஒரு வகை வணக்கமொழி
அடிநாய்
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல்
ஒரு வகை வணக்கமொழி
அடிநாள்
முதல்நாள்
ஆதிகாலம்
தொடக்கம்
அடிநிலம்
அடிப்பக்கம்
அடியிடம்
அடிநிலை
மரவடி என்னும் பாதக்குறடு, காலணி
அடிப்படை
அடிநீறு
பாததூளி, காலில் படிந்த துகள்
அடிபடு
(விபத்தில்)நசுக்கப்படுதல்
(வாழ்க்கையில்) பல பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்தல்
(பரவலாக)குறிப்பிடப்படுதல்,பேசப்படுதல்
அடிபடு1
நசுக்கப்படுதல்
அடிபடு2
(பரவலாக) குறிப்பிடப்படுதல்
அடிபடுதல்
பேசப்படுதல் : அனுபவம் பெறுதல்
அடிபடுதல்
தாக்குண்ணுதல், அடிக்கப்படுதல்
நீக்கப்படுதல்
பழைமையாதல்
வழங்குதல், எட்டுதல்
அடிபட்டுப்போ
எடுபடாமல் போதல்
அடிபட்டுப்போ
(பிறர் நடுவில்) எடுபடாமல்போதல்(பிறரால்) ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளப்படுதல்
அடிபணி
அதிகாரத்துக்கு அடங்கிப்போதல்
அடிபணி
அதிகாரத்துக்கு உட்படுதல்
அடிபணிதல்
காலில் விழுந்து வணங்குதல், தண்டனிடுதல்
அடிபம்பு
அடிகுழாய்
அடிபறிதல்
வேரோடு பெயர்தல்
அடிபாடு
1.போர்
2.சண்டை
அடிபாடு
மாடு முதலியவற்றின் உழைப்பு
அடிபார்த்தல்
நிழலை அளந்து பொழுது காணல்
ஏற்றசமயம் நோக்குதல்
அடிபிடி
1.(சமைக்கும்போது)அதிகமான வெப்பத்தால் உணவுப் பொருள் கருகிப் பத்திரத்தின் அடியில் படிதல் 2.அடிதடி 3.(சண்டை போடும் நோக்கத்தோடு) ஆவேசமாக எழுப்பும் குரல்
அடிபிறக்கிடுதல்
பின்வாங்குதல்
புறங்காட்டுதல், தோல்வியுறல்
அடிபிழைத்தல்
நெறிதவறி நடத்தல்
பெரியவர்களுககுத் தவறு செய்தல்
அடிபுதையரணம்
செருப்பு, மிதியடி
அடிபெயர்தல்
விலகுதல்
அடிபெயர்த்தல்
காலை நகர்த்தி வைத்தல்
விலகுதல்
அடிபோடு
முன்னேற்பாடாக ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல்
திட்டம் போடுதல்
அடிபோடு
(தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) பீடிகைபோடுதல்(சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல்
அடிபோடுதல்
முனைதல் : முயற்சித்தல்
அடிப்படுதல்
அமைதல்
அடிப்படுதல்
அடிச்சுவடு படுதல்
கீழ்ப்படுதல்
பழகுதல்
அடிமைப்படுதல்
அடிப்படுத்துதல்
கீழமைத்தல்
அடிப்படுத்துதல்
கீழ்ப்படுத்துதல்
பழக்குதல்
நிலைபெறச் செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.