iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 47 of 197

அடிப்படை ஒன்றுக்கு மிக ஆதாரமானது ஒன்றிலிருந்து மற்றவை தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பது
அடிப்படை ஆதாரம் மூலம் அடியிற்கிடப்பது அடித்தளம் படையில் தலைமையாக உள்ள பகுதி
அடிப்படை ஒன்றின் மிக ஆதாரமானது
அடிப்படை உரிமை கருத்து எண்ணம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அல்லது வசிப்பிடம் தொழில் மதம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரமாகச் செயல்பட அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதமாகத் தரும் உரிமை
அடிப்படை உறுப்பினர் கட்சி அல்லது சங்கத்தின் சாதாரண உறுப்பினர்
அடிப்படை வசதி வசிக்கும் அல்லது தங்கும் இடத்தில் இருக்க வேண்டிய தண்ணீர் மின்சாரம் போன்ற ஆதார வசதிகள்
அடிப்படைக் கல்வி அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் அளிக்கும் கல்வி
அடிப்படைச் சம்பளம் படி எதுவும் சேராத ஊதியம்
அடிப்படைவாதம் ஒரு மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மாற்றத்திற்கு உட்படாதவை என்று வலியுறுத்துவதும் அவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதும் அவற்றுக்கு மாறானவற்றை எதிர்ப்பதுமான போக்கு
அடிப்படைவாதி அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிப்பவர்
அடிப்பட்ட சான்றோர் வழிவழிப் பெரியோர் பண்டைப் புலவர்
அடிப்பட்ட வழக்கு பழைய வழக்கம்
அடிப்பட்டசாந்தி மகாசாந்தம்
அடிப்பட்டவன் பழகினவன்
அடிப்பணி குற்றேவல் பாதப்பணிவிடை
அடிப்பதறுதல் கால் நடுங்குதல் நிலை தவறுதல் மனங்கலங்குதல்
அடிப்பந்தி முதற்பந்தி உண்போரின் முதல் வரிசை
அடிப்பற்றுதல் தீய்ந்துபோதல் பாண்டத்தின் அடியில் பிடித்தல் திருவடியைப் பற்றுதல்
அடிப்பலன் முதற்பயன்
அடிப்பலம் மூலவலிமை
அடிப்பாடு பழக்கம் வழி
அடிப்பாடு பழக்கம் பாதை அடிச்சுவடு அடிப்பட்ட வழி வழக்கு உறுதிநிலை வரன்முறை வரலாறு திருவடியில் ஈடுபாடு
அடிப்பாய்தல் தாவிக் குதித்தல்
அடிப்பாரம் அடிக்கனம் அடிப்படை சிரங்கின் வீக்கம்
அடிப்பிச்சை முதலில் பெறும் பிச்சை பிச்சைக்குப் போவோர் கலத்தில் இட்டுக்கொள்ளும் பொருள் சிறு மூலதனம்
அடிப்பிடித்தல் அடிப்பற்றுதல்
அடிப்பிடித்தல் அடிச்சுவட்டைக்கண்டுபிடித்தல் முதலிலிருந்து தொடங்குதல் பின்தொடர்தல் காலைப் பிடித்து வேண்டுதல் குறிப்பறிதல் துப்பறிதல் கறி முதலியன பாண்டத்தில் பற்றுதல்
அடிப்பிரதட்சிணம் அடியடியாய்ச் சென்று கோயிலை வலம்வருகை
அடிப்புக் கூலி கதிர் அடிப்பதற்கான கூலி
அடிப்புக்கூலி கதிர் அடிப்பதற்காகத் தரப்படும் கூலி
அடிப்புக்கூலி கதிரடிக்கும் கூலி
அடிப்போடுதல் தொடங்குதல்
அடிமடக்கு பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல்
அடிமடி உள்மடி
அடிமடி உள்மடி ஆடையின் உள்மடிப்பு
அடிமடை உள்மடை
அடிமடை முதல்மடை
அடிமடையன் அடிமுட்டாள் கொஞ்சம்கூட அறிவில்லாத நபர்
அடிமடையன் முழுமூடன்
அடிமட்டம் ஒரு அடி நீளமுள்ள அளவுகோல்
அடிமட்டம் (பல நிலைகளாக உள்ளவற்றில்) கீழ்நிலை
அடிமணை ஆதாரம் : அடிமணைத்தட்டு படகின் உட்பலகை வண்டியினுள் பொருத்திய பலகை கால்வைக்கும் பலகை
அடிமண் கீழ்மண் காலடியில் ஒட்டிய மண்
அடிமண்டி மண்டி (பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள)கலங்கிய நிலையில் இருக்கும் திரவகம்
அடிமனம் ஆழ்மனம்
அடிமனம் அறிவுநிலைக்கும் உணர்வுநிலைக்கும் அப்பாற்பட்ட மனம்
அடிமனை கட்டடம் கட்டப்பட்டிருக்கும் மனை
அடிமனை சுற்றுச் சுவர் கட்டடத்தின் முதன்மைச் சுவர்
அடிமயக்கு பாதமயக்கு
அடிமயக்கு அடிகள் தடுமாறுதல் பாவடிகள் முன்பின்னாதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together