9,811 words starting with அ · page 48 of 197
Tamil Word
Tamil Meaning
அடிமரம்
கிளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம்
பாய்மரத்தின் அடிப்பாகம்
அடிமறிமண்டில வாசிரியம்
அடிமறிமண்டில மென்னும் வகைப்பட்டஆசிரியப்பா
அடிமறிமண்டிலம்
அகவற்பாக்களுள்ஒன்று
அடிமறிமண்டிலம்
அகவற்பா வகையுள் ஒன்று
எல்லா அடிகளும் ஒத்து முன்பின் மாற்றினும் பொருள் பொருத்தமுற அமையும் ஆசிரியப்பா
அடிமறிமாற்று
பொருள்கோள் எட்டினுள் ஒன்று
அடிமறிமாற்று
பொருள்கோள் எட்டனுள் ஒன்று
செய்யுளடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி கொண்டுகூட்டுவது
அடிமாடு
(உழுதல் வண்டியிழுத்தல் போன்ற) வேலைகளைச் செய்ய முடியாத
இறைச்சிக்காகக் கொல்லப்படும் கிழட்டு மாடு
அடிமாடு
கொல்லுதற்குரிய மாடு
அடிமாடு
(உழுதல், வண்டி இழுத்தல் போன்ற வகையில் பயன் அதிகம் இல்லாததால்) இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடு
அடிமாட்டு விலை
(பொருளின் உண்மையான மதிப்பிற்குப் பொருந்தாத)மிகக் குறைந்த விலை
அடிமாண்டுபோதல்
அறவே ஒழிதல், முற்றும் அழிதல்
அடிமானம்
பெருக்கப்பட வேண்டிய தடவைகளை அடுக்காகக் கொண்ட எண்
அடிமுகனை
துவக்கம்
அடிமுடி
ஆதியந்தம்
கீழ்மேல்
கால்முதல் தலைவரை
வரலாறு
அடிமுட்டாள்
மூடன்
அடிமுட்டாள்
முழுமடையன்
அடிமுண்டம்
வெட்டிய மரத்தின் அடிப்பாகம்
பயனற்றவன்(ள்)
அடிமுதன்மடக்கு
ஆதி மடக்கென்னுஞ் சொல்லலங்காரம்
அடிமுந்தி
அடிமுன்றானை
அடிமேல் அடி
அடுத்தடுத்து வரும் துன்பம்
அடிமை
(முற்காலத்தில்)தன்னுரிமை இழந்து பிறருக்கு உடமையாக இருந்த பணியாள்
அடிமை
தொண்டுபடும் தன்மை
அடிமையாள்
தொண்டன்
அடிமை
(விலைக்கு வாங்கப்பட்ட) தன்னுரிமை இழந்த பணியாள்
அடிமைகொள்ளல்
அடமையாக்கல்
அடிமைத்தனம்
(பிற நாடு
இனம் போன்றவற்றிடம்) அடிமைப்பட்டிருக்கும் நிலை
அடிமைபூணல்
அடிமையாதல்
அடிமைப்படல்
தொண்டுபூணுதல்
அடிமைப்படல்
அடிமையாதல்
அடிமைப்படுத்தல்
அடிமையாக்குதல்
அடிமைப்பத்திரம்
தொண்டுச்சீட்டு
அடிமையோலை
அடிமைப் பத்திரம்
அடிமோனைத்தொடை
அடிகள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடிம்பு
சிவதை
அடியடியாக
தலைமுறை தலைமுறையாக
அடியடியாக
ஒவ்வோர் அடியாக
தலைமுறை தலைமுறையாக
அடியந்திரம்
திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள்
அடியனாதி
தொன்மைக்காலம், தொன்று தொட்டுள்ளது
அடியறிதல்
முதற்காரணம் தெரிதல்
அடியறுக்கி
மட்கலமறுக்குங் கருவி
அடியறுக்கி
மட்கலம் அறுக்கும் கருவி
அடியறுத்தல்
அடியோடு களைதல், முற்றும் நீக்குதல்
அடியல்
கதிரடிக்கை
சொரிகை
தொடர்கை
அடியளபெடைத்தொடை
அடிகள்தோறும் முதலில் அளபெடைவரத் தொடுப்பது
அடியவன்
அடிமையானவன்
அடியவன்
அடிமை
தொண்டன்
அடியவர்
இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்
அடியாக
மூலமாக என்ற பொருள் தரும் இடைச் சொல்
அடியாக
மூலமாக
அடியாகுஎதுகை
அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடியாட்டி
அடியாள், அடிமை வேலை செய்பவள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.