iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 49 of 197

அடியான் ஏவலாளன்
அடியான் தொண்டன் ஏவலாளன் பண்ணையாள்
அடியார் அடியவர்
அடியாள் அடித்து மிரட்டுதல் கொலை செய்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அமர்த்தப்படும் நபர்
அடியாள் குற்றேவல் செய்வோன்(ள்) எதரியை அடிப்பதற்காகக் கூலிக்கு அமர்த்தப்படும் ஆள்
அடியாள் ஒருவரை அடித்து மிரட்டுவதற்கு அல்லது கொலை செய்வதற்கு அமர்த்தப்படும் நபர்
அடியிடுதல் தொடங்குதல்
அடியிடுதல் தொடங்குதல் அடியெடுத்து வைத்தல், கால்வைத்தல் கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல்
அடியியைபுதொடை செய்யுளின் அடிதோறும் இறுதி ஒன்றிவரத் தொடுப்பது
அடியிலேயுறைதல் வழிபடுதல் எண்ணெய் முதலியவற்றின் கசடு கீழ்ப்பகுதியில் தங்கிக் கெட்டிப்படுதல்
அடியீடு ஆரம்பம்
அடியீடு அடியிட்டு நடத்தல் தொடக்கம்
அடியுணி அடிபட்டவன்
அடியுரம் விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு முன் இடப்படும் உரம்
அடியுரம் முன்பு இட்ட எரு மரத்தைச் சுற்றியிடும் எரு ஆற்றல் முந்தையோர் சொத்து
அடியுரம் நிலத்தில் விதைப்பதற்கும் நடுவதற்கும் முன்பு இடப்படும் உரம்
அடியுறை பாதகாணிக்கை
அடியுறை பாதகாணிக்கை வழிபட்டுறைகை ஒரு வணக்கமொழி தொண்டன்
அடியெடுத்தல் அப்பாற்போதல் அடிவைத்தல்
அடியெடுத்து வை நடக்க ஆரம்பித்தல் நுழைதல் புகுதல் புதிய நிலைக்குச் செல்லுதல்
அடியெடுத்து வை நடக்க ஆரம்பித்தல்
அடியெதுகை அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடியேன் தன்னைத் தாழ்த்திப் பணிவாகக் குறிப்பிட்டுக்கொள்ளும்போது பயன்படுத்தும் சொல்
அடியேன் அடியவனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி
அடியேன் தன்னைத் தாழ்த்திக் குறிப்பிடும் ஒரு பணிவு மொழி
அடியேபிடித்து ஆதியிலிருந்து. (Colloq.)
அடியொட்டி காலடியை எடுக்கவொட்டாமல் பிடிப்பது காலில் தைக்கும்படி நட்டுவைக்கும் கருவி
அடியொத்த காலம் தன் நிழல் தன் அடியிலேயேவிழும் பொழுது, நடுப்பகல்
அடியொற்றி முன்மாதிரியாகக் கொண்டு
அடியொற்றுதல் பின்பற்றுதல்
அடியோடு முற்றிலும் அறவே
அடியோடு முழுவதும்
அடியோடு முற்றிலும்
அடியோட்டம் (கடல் ஆறு போன்றவற்றில்) அடியில் அல்லது ஆழமான பகுதியில் செல்லும் நீரோட்டம்
அடிலவோடாகம் ஒரு செடி
அடிவட்டம் காலடி அளவு நாகசுரத்தின் அடிப்பூண்
அடிவயிறு வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி
அடிவயிறு கீழ்வயிறு
அடிவரலாறு காரணம் பழைய வரலாறு குலமுறை
அடிவரவு பாட்டின் முதற்குறிப்பு
அடிவருடல் கால்பிடித்தல்
அடிவருடி வசதியிலோ அதிகாரத்திலோ உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் சுயமரியாதையை இழந்து அண்டிப் பிழைக்கும் நபர்
அடிவருடு (சுயநலத்திற்காக ஒருவரை)மகிழ்விக்க வேண்டிச் சுயமரியாதையை இழக்கும் வகையிலான செயல்கள் செய்தல்
அடிவரையறை அடியாறு
அடிவரையறை அடியெல்லை அடிக்கணக்கு
அடிவாங்கு (வாழ்க்கையில் அடிபடுதல் (நீண்ட பயன்பாட்டினால் இயந்திரம் போன்றவை) தேய்ந்து போதல்
அடிவாங்கு அனுபவம் பெறுதல்
அடிவானம் தொலைவிலிருந்து பார்க்கும்போது நிலத்தை வானம் தொடுவது போல் நீண்ட கோடாகத் தெரியும் இடம் தொடு வானம்
அடிவானம் திசைமுடிவு, கீழ்வானம் அடிப்படை
அடிவானம் வானமும் நிலமும் சந்திப்பது போல் தோன்றும் இடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together