9,811 words starting with அ · page 50 of 197
Tamil Word
Tamil Meaning
அடிவாரம்
மலையின் கீழ்ப்பகுதி
அடிவாரம்
மலைச்சாரல்
மலையின் அடிப்பகுதி
அடிவாறு
அடியாறு
அடிவினை
ஆடை வெளுத்தல்
சூழ்வினை
மாறாட்டம்
கறுவு
அடிவிரிதல்
அடிப்பகுதி விரிசல் காணல்
பாண்டத்தினடி பழுதாதல்
அடிவிள்ளுதல்
அடிப்பகுதி விரிசல் காணல்
பாண்டத்தினடி பழுதாதல்
அடிவீழ்ச்சி
வணங்குதல்
அடிவீழ்ச்சி
அடிசாய்தல், வணக்கம்
அடிவீழ்தல்
வணக்கம்
அடிவீழ்தல்
தண்டனிடுதல், காலில் விழுந்து வணங்கல்
அடிவெண்குருத்து
முருந்து
அடிவெண்குருத்து
இறகினடி
பாங்குருத்து, இளங்குருத்து
அடிவைத்தல்
காலடி வைத்தல்
தொடங்குதல்
நடக்கப் பழகுதல்
தலையிடல்
அடு
பொருத்தமாக இருத்தல்
ஏற்றதாதல்
அடு
(வி) சமை, தீயிற் பாகமாக்கு
சேர்
அடுகலன்
சமையற் பாண்டம்
அடுகலம்
சமையற் பாண்டம்
அடுகளம்
போர்க்களம்
அடுகளம்
போர்க்களம், சண்டை செய்யுமிடம்
அடுகிடைபடுகிடை
நினைத்தது பெறுமளவும் நீங்காது படுத்துக்கிடக்கை
நோய்வாய்ப்படுகை
அடுகிடைபடுகிடையாக கிட
எந்நேரமும் ஓர் இடத்தில் இருத்தல்
அடுகிடைபடுகிடையாகக் கிட
பழிகிடத்தல்
அடுகுறல்
கொல்லுதல்
அடுகுவளம்
உணவு
அடுக்கிவைக்கப்பட்ட உணவுப்பெட்டி
அடுகை
கொல்லுதல்
தீயிற் பாகமாக்குதல்
சமைத்தல்
வருத்துதல்
போராடுதல்
வெல்லுதல்
காய்ச்சுதல்
குற்றுதல்
உருக்குதல்
அடுகைமனை
சமையலறை, மடைப்பள்ளி
அடுக்கடுக்காய்
அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1)
அடுக்கடுக்காய்
வரிசை
வரிசையாய்
அடுக்கம்
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது
குவிக்கை
செறிவு
படுக்கை
மலைப்பக்கம், பக்கமலை
வரிசை
மரநெருக்கம்
சோலை
அடுக்கலிட
நெல்லையிரண்டாம் முறைகுற்ற
அடுக்கலிடுதல்
நெல் முதலியவற்றை இரண்டாம் முறை குற்றுதல்
அடுக்கல்
குவித்தல்
மலை
அடுக்கல்
அடுக்கு
அடுக்கப்பட்டது
ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்தல்
மலை
பாறை
படுக்கை
குவித்தல்
தொகுத்தல்
அடுக்களை
சமையல் அறை
சமையல்வீடு
அடுக்களை
சமையலறை, மடைப்பள்ளி
அடுக்களை
அடுப்பங்கரை
அடுக்களைகாணுதல்
திருமணத்தை யடுத்துத் தாய் தன் மகளின் இல்லத்திற்கு முதன் முறையாகச் செல்லுகை
அடுக்காலாத்தி
அடுக்குத்தீபம்
அடுக்கு
ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்
அடுக்கு
அடுக்கப்பட்டது
ஒழுங்கு
வரிசை
அடுக்குச் சொல்
அடுக்கு நந்தியாவட்டை
இதுவும் நந்தியாவட்டைபோன்றதுதான் ஆனால் இரண்டு
முன்று அடுக்குகள் காணப்படும்
அடுக்கு1
ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்
அடுக்கு2
(-ஆக, -ஆன) ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக உள்ள அமைப்பு
அடுக்குகை
அடுக்குதல்
அடுக்குக்குலைதல்
நிலையழிதல்
அடுக்குச்செவ்வரத்தை
அடுக்காக மலருள்ள செவ்வரத்தை
அடுக்குதல்
அடுக்கல்
ஒன்றன்மேல் ஒன்றாகவைத்தல்
வரிசைப்பட வைத்தல்
அடுக்குத்தீபம்
அடுக்குவிளக்கு
அடுக்குத்தொடர்
ஒருவர் தன் உயர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பொருளுள்ள சொல்லை அடுக்கிக் கூறும் முறை( எ.கா. பாம்பு பாம்பு
மாடு மாடு)
அடுக்குத்தொடர்
ஒரேசொல் அடுக்கி வருவது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.