iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 51 of 197

அடுக்குத்தொடர் (பெரும்பாலும்) ஒருவர் தன் உணர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய சொல்லை அடுக்கிக் கூறும் முறை
அடுக்குப்பண்ணு ஏற்பாடு செய்தல் ஆயத்தம் செய்தல்
அடுக்குப்பாணை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு
அடுக்குப்பாத்திரம் ஒன்றனுள் ஒன்றாய்ச் செருகப்பட்ட பாண்ட அடுக்கு
அடுக்குப்பார்த்தல் ஒத்திகை பார்த்தல்
அடுக்குப்பெட்டி பனையோலையால் இழைக்கப்படும் சிறிய பெட்டித் தொகுதிகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கக்கூடியதாக இவை அமைகின்றன.பெரும்பாலும் சமையலறை உபகரணமாகப் பயன்படுகிறது.வெங்காயம் மிளகாய் உப்பு மல்லி சீரகவகை போன்றவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடியதாக இது இருக்கிறது. மூன்று தொடக்கம் ஆறு வரையிலான பெட்டிகள் ஓர் அடுக்குப் பெட்டியிற் காணப்படும். பெரிய பெட்டிகளிலும் அடுக்குப் பெட்டி இழைக்கப்படுவதுண்டு
அடுக்குமல்லி இரண்டு வரிசை இதழ்களைக் கொண்ட ஒரு வகை மல்லிகைப் பூ
அடுக்குமல்லிகை ஒருமல்லிகை
அடுக்குமாடி ஒண்றன்மேல் ஒன்றாகப் பல தளங்களைக் கொண்ட அமைப்பு
அடுக்குமாடி (கட்டடத்தில்) ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருக்கும் மாடி
அடுக்குமுள்ளி ஒருபூண்டு முள்ளி
அடுக்குமெத்தை ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ள பல மாடிக் கட்டடம் அடுக்கடுக்காய் உள்ள பஞ்சணை
அடுக்குமொழி எதுகை மோனை நிறைந்த சொல் அலங்காரம் ( எ.கா.. பெண்ணே என் கண்ணே)
அடுக்கூமத்தை ஒருவகை யூமத்தை
அடுங்குன்றம் யானை
அடுசிலைக்காரம் செந்நாயுருவி
அடுசில் உணவு, சோறு
அடுதல் கொல்லுதல் தீயிற் பாகமாக்குதல் சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல் குற்றுதல் உருக்குதல்
அடுத்த (காலம்)ஒன்றுக்குப் பின் ஒன்று தொடர்ந்து வருகிற, (இடம்)தொடர்ந்தாற்போல் இருக்கிற முன்னர் குறிப்பிட்டதத் தொடர்ந்து வரும்
அடுத்த (காலத்தில்) ஒன்று கழிந்த பின் தொடர்ந்து வருகிற(இடத்தில்) தொடர்ந்தாற்போல் இருக்கிற
அடுத்தடுத்து ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203) அடிக்கடி. அடுத்தடுத்து வேகமுடைத்தாம். (நாலடி.348)
அடுத்தடுத்து ஒன்றன்மேல் ஒன்றாய் அடிக்கடி
அடுத்தணித்தாக சமீபமாக. (ஈடு 9 8 7.)
அடுத்தணித்தாக அண்மையாக
அடுத்தபடியாக 1. (ஒன்றை)அடுத்து 2. குறிப்பிடுவதற்கு மேலும்
அடுத்தபடியாக (ஒன்றை) அடுத்து
அடுத்தல் கிட்டல் சேர்தல் மேன்மேல் வருதல் சார்தல் ஏற்றதாதல் அடைதல் பொருத்தல்
அடுத்தவன் தன்னைச் சார்ந்தவர் அல்லாத மூன்றாவது ஆள்
அடுத்தவன் தன்னைச் சார்ந்தவன் அல்லாத மூன்றாவது ஆள்
அடுத்தவர் தன்னைச் சார்ந்தவர் அல்லாத மூன்றாவது நபர்
அடுத்தார் சேர்ந்தார்
அடுத்தாற்போல அடுத்து
அடுத்தாற்போல் அடுத்து தொடர்ந்து
அடுத்தி வட்டி வாசி
அடுத்து ஒன்று முடிந்து அதன் தொடர்ச்சியாக என்ற பொருளில் வரும் ஒரு இடைச் சொல் ஒன்றை அல்லது ஒருவரை ஒட்டி என்ற பொருளில் வரும் ஒரு இடைச்சொல்
அடுத்து அணுகி
அடுத்துக்கெடு கெடுதல் செய்தல் நம்பிக்கைத்துரோகம் செய்தல்
அடுத்துமுயல்தல் இடைவிடாது முயலுதல்
அடுத்துவரலுவமை உவமைக்கு உவமை கூறல்
அடுத்தூண் வாழ்வுக்கு விடப்பட்ட நிலம்
அடுத்தேறு மிகை
அடுநறா காய்ச்சிய சாராயம்
அடுப்பங்கரை சமையல் அறை
அடுப்பங்கரை அடுப்பின் பக்கம் அடுக்களை
அடுப்பம் கனம் நெருங்கிய உறவு
அடுப்பாங்கரை அடுப்பின் பக்கம் அடுக்களை
அடுப்பு நெருப்பு அல்லது மின்சாரம் போன்றவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் செய்யப் பயன்படுத்தப்படும் சாதனம் அல்லது அமைப்பு
அடுப்பு சேர்க்கை பரணி நாள் நெருப்பு எரியும் அடுப்பு
அடுப்பு (விறகு, மண்ணெண்ணெய் முதலியவை கொண்டு அல்லது மின்சாரம் முதலியவற்றால்) சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம்
அடுப்புக்கட்டி பொங்கலிடுவதற்கான அடுப்பாகப் பயன்படும் களிமண்ணாலுருட்டப்பட்ட கட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together